தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
K | Kettle | n. கொதி கெண்டி, கைப்பிடி வைத்த வெந்நீர்க் கொதிகலம். |
K | Kettle-drum | n. படகம்,குடமுழாவகை, குறிப்பிட்ட பண்திறத்துக்கேற்ப வரிந்துகட்டப்படுகிற பித்தளையாலான அரையுருளை வடிவத் தோற்கருவி வகை. |
K | Kettle-drum | n. பெரும்படியான பிற்பகல் தேநீர் விருந்து. |
ADVERTISEMENTS
| ||
K | Kettle-drummer | n. குடமுழவு வகை முழக்குபவர். |
K | Kettle-holder | n. வெந்நீர்க் கெண்டியின் கைப்பிடித் துணி. |
K | Kevel | n. (கப்.) முறுக்கும் கயிறுகளைப் பிணிப்பதற்குரிய முளையாப்பு. |
ADVERTISEMENTS
| ||
K | Key | n. திறவுகோல், மனநிறைவு, வாயில் துணை, புதுமுக வழித் துணை, வழிகாட்டுங் குறிப்பு, விடைக் குறிப்பு, புதிர் விளக்கக் குறிப்பு, விளக்க வரைப்படம், மொழி பெயர்ப்புத் துணைக் குறிப்பு, விடைக் குறிப்பேடு, தளமையம், உயர்மைய இடம், வாயில் தளம், இமைமுகத்தளம், தலைக்கல், |
K | Key | n. தாழ்ந்த தீவு, கடற்பாறை வரிசை. |
K | Keyboard | n. இசைக்கருவிகளில் ஆணிப்பட்டை. |
ADVERTISEMENTS
| ||
K | Key-cold | a. உயிரற்ற. |