தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
LLocusn. இடம், குறிப்பிடம், நிலையிடம், (கண.) புள்ளிவரைதளம் ஆகியவற்றின் திரிபடிவம்.
LLocustn. வெட்டுக்கிளி, அழிகேடன், சால் விழுங்கி, நடு நிலக் கடலக மரவகையின் கனி, இலவங்க வகை மரக்கொட்டை, இலவங்க மரவகை நெற்று.
LLocust-bird, locusteatern. வெட்டுக்கிளியை உண்ணும் பறவை வகை.
ADVERTISEMENTS
LLocust-treen. கொம்பு போன்ற காயுடைய நடுநிலக் கடலக மரவகை.
LLocutionn. பேச்சு, பேசும்பாணி, சொல்நடை, சொற்றொடர்ப்பாங்கு, நடைமரபுப் பாங்கு.
LLocutoryn. துறவி மடங்களில் உரையாடல் அறை, வரவேற்புக்கூடம், துறவிமட வாசிகளுக்கும் வௌதயார்களுக்கும் இடையே பேட்டிக்கான கம்பியழி.
ADVERTISEMENTS
LLoden. நீர்செல்லும் வழி, வாய்க்கால், நீர்வழி, சதுப்புநிலக்கழிநீர்க் கால்வாய், சதுப்பு நிலங்களிலுள்ள உலோகத்தாதுக் கொடிக்கல்.
LLodestarn. வடமீன், வடதிசை காட்டும் துருவ நட்சத்திரம், வழிகாட்டி, வழிகாட்டுங் கொள்கை, குறிக்கோள், இலக்கு.
LLodgeதங்ககம், தங்குமனை, தங்கும் விடுதி
ADVERTISEMENTS
LLodgen. புறமனை, தோட்டவீடு, வேட்டைக் களமனை, முகப்புக் குச்சில், கல்லுரி வாயிற்குடில், தொழிற்சாலைப்புகுமுகச் சாவடி, சட்டமன்ற முகப்புக்கொட்டில், தொடர்மனை முனங்கறை, வாயிலோன் இருக்கை, நற்கொத்தர் கிளைச் சங்கக் கூடம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகக் கல்லுரித்தலைவரின் உறைவிடம், நீர்நாயின் குடைவுத் தூறு, வடஅமெரிக்க இந்தியரின் கூடாரம், (வினை) தங்கிடம் அளி, தங்கல் விருந்தினராக ஏற்று இடவசதி வழங்கு, துயிலிடமளி, தங்கிடமாயமை, உள்ளடக்கு, உட்கொண்டிரு, தங்குவி, தங்கவிடு, பதியவை, பதியவிடு, பாதுகாப்பாக வை, அடைக்கலமாக ஒப்புவி, கொடு, ஒப்படை, தங்கு, தங்கலாளராக இரு, வாடகை தந்து குடியிரு, (பே-வ.) முறையீட்டைப் பதிவுசெய்.
ADVERTISEMENTS