தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
LLodgern. தங்குபவர், வாடகைக் குடியிருப்பாளர்.
LLodgingn. வாடகை அறை, வாடகை விடுதி, தங்குமிடம், குடியிருப்பிடம்.
LLodging-housen. வாடகை விடுதிமனை.
ADVERTISEMENTS
LLodgingsn. pl. விடுதிக்குப் புறம்பாக வேறிடத்தில் வசிப்பதற்கான வாடகை அறைகள்.
LLodgmentn. பற்றரண், படைத்துறையில் எதிரிகளிடமிருந்த கைப்பற்றிய இடத்தில் அமைக்கப்படும் தற்காலிகக் காப்பரண், கால் வைப்பிடம், புது நிலைகாப்பிடம், புது வெற்றியிடம், வீழ்ச்சி இடைக்கழிவுத் திரளை, இடைத்தங்கு வண்டற்கூளம், (சட்.) பண ஒப்படைப்பு, ஒப்படைப்புப் பணம்.
LLoess,ஆற்றுப் பள்ளத்தாக்குகளில் படியும் களிமண்கலந்த சாம்பல் மஞசள் நிறமான வண்டல் படிவு.
ADVERTISEMENTS
LLoftn. பரண், மேல்தளத்திலுள்ள சிறு அறை, மாடியிலுள்ள குறுகிய அறை, குதிரை இலாயத்தின் மேலுள்ள அறை, புறாக்கூடு, புறாக்களின் தொகுதி, திருக்கோயிலின் அடுக்குமேடையிருக்கை, மன்றத்தின் சூழ் அடுக்குமேடை, குழிப்பந்தாட்டப் பந்தடி மட்டையின் பின்புறச்சாய்வு, (வினை) குழிப்பந்தாட்ட வகையில் பந்தை உயர அடி, பந்தை உயர அடித்து இடர் நீங்கிச் சொல்லுவி, புறாக்களைக் கூட்டில் அடை.ள
LLoftern. பந்தை உயரத்தில் அடிப்பதற்கான குழிப்பந்தாட்ட மட்டை.
LLoftya. ஓங்கிய, மிக உயரமான, வீறார்ந்த, கம்பீரமான, இறுமாப்புள்ள, உயர்ந்த, மேன்மையான, விழுமிய, உயரப்பறக்கின்ற, பெருமிதமான, பெரும்போக்கான, ஆரவாரமான.
ADVERTISEMENTS
LLog n. மரக்கட்டை, வெட்டப்பட்ட மரத்துண்டு, வீழ்த்தப் பட்ட மரப்பகுதி, கப்பலின் வேகத்தை அளக்குங் கருவி, தற்காலக் கூலித் தையற்காரனின் வேலைநேர அட்டவனை, (வினை) துண்டுகளாக வெட்டு, கப்பல் சென்ற தூரத்தைக் குறிப்புப் புத்தகத்தில் பதிவுசெய், கப்பல் வகையில் வேகமாக இடம
ADVERTISEMENTS