தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
L | Logographer | n. ஹெரோடாடஸ் என்பவருக்கு முன்னிருந்த கிரேக்க உரைநடை வரலாற்று ஆசிரியர்களுள் ஒருவர், மேமைப்பேச்சு எழுத்தாளர். |
L | Logography | n. சொல்லச்சு முறை. |
L | Logogriph | n. மாற்றெழுத்துப் புதிர். |
ADVERTISEMENTS
| ||
L | Logomachy | n. சொற்போர். |
L | Logos | n. 'சொல்', வாக்கீசன். |
L | Logotype | n. அச்சுமுறையில் இணையெழுத்து வார்ப்பு, சொற்பாள வார்ப்பு. |
ADVERTISEMENTS
| ||
L | Logwood | n. அமெரிக்க சாய மரவகை. |
L | Loin-cloth, n., | அரைத்துணி. |
L | Loins | n. pl. அரை, இடுப்பு, போலி விலா எலும்புகளுக்கும் இடுப்பு எலும்புகளுக்கும் இடைப்பட்ட பகுதி, தண்டெலும்பின் இடுப்புப்பகுதியை உட்படுத்திய இடுப்பிறைச்சி. |
ADVERTISEMENTS
| ||
L | Loir | n. சுண்டெலிக்கும் அணிலுக்கும் இடைப்பட்ட வளைதோண்டி வாழும் கொழுத்த கொறிவிலங்கு வகை. |