தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
LLoganberryn. ஒட்டுக் கனிவகை.
LLogan-stonen. தொட்டால் ஆடும் சமநிலையில் நிறுத்தப் பட்ட பளுவான கல்.
LLogaoedicn. கிரேக்க மொழியில் முதலசை நிண்ட மூவசை ஈரசை விரவிய யாப்பு வகை, முதலசை நிண்ட மூவசை ஈரசை விரவிய யாப்புமுறை சார்ந்த.
ADVERTISEMENTS
LLogarithmn. (கண.) மடக்கை, எண்ணுக்கு நிகரான மதிப்புடைய கட்டளை விசை எண்ணின் மடங்கெண்.
LLog-boardn. நாள்விவரக் குறிப்புப் பலகை, கப்பல் வேகம் முதலியவற்றை நாள்விவரக் குறிப்பேட்டில் எழுதுவதற்கு முன் குறித்துக்கொள்வதற்குப் பயன்படும் மடக்கேடு.
LLog-bookn. (கப்.) நாள்விவரக் குறிப்பேடு, பயண விவரக்குறிப்பேடு.
ADVERTISEMENTS
LLog-cabinn. கட்டைகளால் இயன்ற குடில்.
LLogen. (பிர.) நாடகக் கொட்டகை மூடிருக்கை.
LLoggerheadn. மரமண்டை, மூடன், வெப்பூட்டத்தக்க இருபுற உருளைகளையுடைய நிலக்கீல் உருக்குகருவி, படகில் கயிறுகளின் திசைத்திருப்பத்துக்குரிய நிலைக் கம்பம், பெருந்தலைக் கடலாமை வகை, பெருந்தலைப் பறவை வகை.
ADVERTISEMENTS
LLoggian. திறந்த பக்கங்களுள்ள படிமேடை இருக்கை, மேல்வளைவோடு கூடிய சாலைப்பாதை.
ADVERTISEMENTS