தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
L | Loiter | v. சோம்பித்திரி, வறிதே காலந்தாழ்த்து, இடையிடையே தங்கித் திரி, அலைந்து திரிந்து பொழுது போக்கு, சுற்றித்திரி, பின்தங்கு. |
L | Loll | v. நா வகையில் வௌதயே நீட்டித் தொங்கவிடு, சோம்பலாக நில், கிடந்துருள், சாய்ந்திரு, செயலற்ற முறையில் மேலே சாய்ந்துகிட. |
L | Lollard | n. பதினான்காம் நூற்றாண்டில் வைகிளிப் என்பவரைப் பின்பற்றிய சமய எதிர்ப்பாளருள் ஒருவர். |
ADVERTISEMENTS
| ||
L | Lollipops | n. pl. இனிப்புத் தின்பண்டம், சர்க்கரையில் பெதிந்த பழப்பண்டம். |
L | Lollop | v. தள்ளாடு, தடுமாறி விழு, தயங்கி நட, சோம்பலோடு அருவருப்பாக நடந்து செல். |
L | Lombard | n. இத்தாலி நாட்டை ஆறாம் நூற்றாண்டில் கைப்பற்றியவர்களுள் ஒருவர், லம்பார்டியில் வாழ்பவர், (பெ.) இத்தாலி நாட்டை ஆறாம் நூற்றாண்டில் கைப்பற்றிய செர்மானியர்களைச் சார்ந்த, லம்பார்டி பகுதிக்குரிய. |
ADVERTISEMENTS
| ||
L | Lombardic | a. லம்பார்டியைச் சார்ந்த, லம்பார்டி பகுதி மக்களுக்குரிய, ஹ்3 ஆம் நூற்றாண்டுகளுக்கிடைப்பட்ட சிற்பப் பாணிக்கு உரிய, 156-ஆம் நூற்றாண்டுகளுக்குரிய ஓவியக்கலைப் பாணிக்கு உரிய. |
L | Loment | n. முதிர்வுற்றபோது ஒவ்வொரு விதைக்கணுவாக வெடிக்கும் காய் நெற்றுவகை. |
L | London clay | n. (மண்.) தென்கிழக்கு இங்கிலாந்தின் மூன்றாம் பரிவு மண்ணியற் படிவு. |
ADVERTISEMENTS
| ||
L | London ivy | n. லண்டன் மாநர மூடுபனி. |