தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
L | Long-liver | n. நீடுவாழ்பவர். |
L | Longobard | n. இத்தாலி நாட்டில் கி.பி.6-ஆம் நூற்றாண்டில் படையெடுத்த செர்மானிய இனத்தவருள் ஒருவர், இத்தாலியில் லம்பார்டி பகுதிக்கு உரியவர். |
L | Long-playing | a. ஒலிப்பதிவுத் தட்டுவகையில் உளவரிகளின் மிகு நுட்பங் காரணமாக மிக நீடித்த பாடல்கள் அடங்கிய. |
ADVERTISEMENTS
| ||
L | Longs and shorts | n. லத்தீன் பாவகை, (க-க.) நீளமும் குட்டையுமான பாளங்கள் மாறிமாறி வைக்கப்பட்டுள்ள நிலை. |
L | Longshanks | n. நீண்ட காலுடைய பறவை, ஆள்காட்டுங்குருவி, பவழக்காலி. |
L | Long-shore | a. கடற்கரையருகில் உள்ள, கடற்கரையருகில் ஊடாடுகிற, கடற்கரையோரமாக மீன் பிடிப்பவர். |
ADVERTISEMENTS
| ||
L | Longshore-man | n. கரையயோரப் பகுதியில் கப்பலிற் சரக்கேற்றுபவர், கடற்கரையோரமாக வேலைசெய்கிற. |
L | Long-spun | a. சலிப்பூட்டுகிற. |
L | Long-standing | a. நெடுங்காலமாகவுள்ள, நீடித்துநிலவுகிற. |
ADVERTISEMENTS
| ||
L | Longstop | n. மட்டைப்பந்தாட்டத்தில் இலக்குக் காவலருக்குப் பின்னின்று அவரால் விடப்பட்ட பந்துகளைத் தடுப்பவர், (வினை) இலக்குக் காவலருக்குப் பின்னின்று அவரால் பிடிக்காமல் விடப்பிட்ட பந்துகளைத் தடு. |