தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
L | Long-clothes | n. கைக்குழந்தையின் ஆடைகள். |
L | Longdistance | a. காலநிலை முன்னறிவிப்பு வகையில் நெடுநாள் முன்னதாக அறிவிக்கப்பட்ட. |
L | Long-drawn, long-drawnout | a. வரையறையின்றி நீட்டிக்கப்பட்ட, வரம்புமீறி நாட்கடத்தப்பட்ட. |
ADVERTISEMENTS
| ||
L | Longerons | n. pl. வானூர்தியின் நீட்டுவாட்டமான உடற்பகுதி அல்லது இயந்திரத்தின் மேலுறை உறுப்பு. |
L | Longeval, longaeval | நீண்டநாள் உயிரோடிருக்கிற, நீடு வாழ்கிற. |
L | Longevity | n. பன்னாள் வாழ்வு, நீள்வாணாள். |
ADVERTISEMENTS
| ||
L | Long-hand | n. சாதாரண எழுத்துமுறை. |
L | Longicaudate | a. நீண்ட வாலுடைய. |
L | Longicorn | n. இழை போன்ற நீண்ட உணர்கொம்புடைய வண்டு வகை. |
ADVERTISEMENTS
| ||
L | Longitude | n. நிரைகோடு, தீர்க்காம்ச ரேகை, நீளப்பாங்கு. |