தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
N | Nautch | n. நாட்டியத் தொழிலர் காட்சி. |
N | Nautical | a. பக்பல்துறை சார்ந்த, கப்பலோட்டிகள் பற்றிய, கடலோடிகளுக்குரிய, கடற்படை-வணிகக் கப்பல் ஆகியவை பற்றிய. |
N | Nautilus | n. நத்தை வகை. |
ADVERTISEMENTS
| ||
N | Naval | a. கடற்படைக்குரிய, கடற்படையிலுள்ள, கடற்படைக்கான, கப்பலுக்கான, கப்பலுக்குரிய, கப்பற் படையினால் வெல்லப்பட்ட, கப்பற் படையினால் ஆற்றப்பட்ட, போர்க் கப்பலைத் தளமாகக் கொண்ட, போர்க் கப்பல்கள் அடங்கிய. |
N | Nave | a. சூதறியாத, பயிலா நடையுடைய, இன்னியல்பான, எளிமை நலமுடைய, பகட்டறியாத, நடிப்பறியாத, சூது வாதற்ற. |
N | Nave | n. சக்கரத்தின் குடம், சக்கரத்தில் அச்கைப் பொருத்துமிடம். |
ADVERTISEMENTS
| ||
N | Nave | n. கிறித்தவ திருக்கோயிலின் நடுக்கூடம். |
N | Navel | n. கொப்பூழ், உந்தி, மையப்புள்ளி. |
N | Navel-string | n. கொப்பூழக் கொடி. |
ADVERTISEMENTS
| ||
N | Navel-wort | n. செடிவகை. |