தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
N | Nationalism | n. நாட்டுப்பற்று, தேசீயக் கோட்பாடு, தேசீய நடைமுறை, தேசீயத் தன்னாட்சிக்கொள்கை, நாட்டு விடுதலையுரிமைக் கோட்பாடு, தொழில் துறையைத் தேசீயமாக்குங் கொள்கை. |
N | Nationalist | n. தேசீயவாதி, நாட்டு ஒருமைப்பாட்டுக் கொள்கையுடையவர், நாட்டுத் தனியாட்சியுரிமைக் கோட்பாட்டாளர், தேசீய நலங்களின் பற்றார்வலர், நாட்டின் பேரரசாட்சியாற்றலில் அக்கறை கொண்டவர், நாட்டு நலங்கட்காக உழைப்பவர். |
N | Nationalistic | a. தேசீயஞ்சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
N | Nationality | n. நாட்டுரிமைப்பண்பு, தேசீயத்தன்மை, நாட்டினச் சார்பு, தேசீய இன உறுப்பாண்மை சார்ந்த நாட்டினம், நாடடின வாழ்வு, தேசீயப் பண்புடைய மக்கள் தொகுதி, தேசீய இனம், அரசியல் நாட்டுப் பிரிவு ஒன்றன் கூறாக உள்ள இனம், இனத்தேசீயக் கூறு, நாட்டுப் பிரிவுகள் பலவற்றின் கூறாகப் பரவியுள்ள இனக்கூறு. |
N | Nationalization | n. தேசீய மயமாக்குதல், நாட்டின் உரிமையாக்கம், நாட்டுடைமையாக்கம், நாட்டியலாக்கம். |
N | Nationalize | v. தேசீய மயமாக்கு, நாட்டின் உரிமையாக்கு, அயல் நாட்டவர் வகையில் தேசீயப் பண்பூட்டு, தேசீய உடைமையாக்கு, தேசீயப் பொது ஆட்சிக்கு உட்படுத்து. |
ADVERTISEMENTS
| ||
N | Nationals | n. நாடொத்தவர், இனமொத்தவர். |
N | Native | n. திணைப் பிறப்புரிமையாளர், பிறப்புரிமை ஆய்வுநிலையில் இருக்கப் பெற்றவர், ஆஸ்திரேலியாவிற் பிறந்த வௌளையர், ஐரோப்பியரல்லாதவர், மேலை நாகரிகத்துக்குப் புறம்பான இனத்தவர், வௌளையருக்கு அயலான நிறத்தையுடையவர், வௌளையருக்கு அயலான நிறத்தொகுதி, திணையுரிமைச் செடிகொடி, திணைக்குரிய உயிரி, பிரிட்டன் நீர் எல்லையில வளர்ந்த கிளிஞ்சில் வகை, பிரிட்டன் நீர் எல்லையில் செயற்கைத் தொட்டியில் வளர்க்கப்பட்ட கிளிஞ்சில் வகை, (பெ.) இயல்பான உரிமையுடைய, இயற்கையான, உள்ளார்ந்த, பிறப்புரிமையான, அடிப்படைக்கூறான, இயற்கை நிலையினையுடைய, செயற்கை ஒபபனையற்ற, செயற்கை மாறுதலற்ற, எளிய, இயல்பான இடத்திற்காணப்படுகிற, தன்னிடத்திலேயே உள்ள, கனிப்பொருள் வகையில் இயலுருவான, கனிப்பொருள் வகையில் இயற்கையிலேயே நேரடியாகப் பெற்ற, பிறப்புரிமையான, பிறப்பிலே உரிமைப்பட்ட, பிறப்பிலிருந்தே உரிமைப்பட்ட, திணைப் பிறந்த, திணையிலிருந்து தோன்றிய, திணையிலிருந்து உருவான, அஸ்ல் வரவல்லாத, இனமக்களுக்குரிய, இன மக்களிடையே அயல்வரவின் முன்னரே காணப்பட்ட, பிறப்புடன் இணைந்த, ஆஸ்திரேலிய செடி கொடி உயிர் வகைகளில் ஆஸ்திரேலிய முன்மரபு மாதிரி சார்ந்த, கிளிஞ்சில் வகையில் பிரிட்டனில் செயற்கைத் தொட்டிகளில் பயிற்றி வளர்க்கப்பட்ட. |
N | Nativism | n. அகநிலைக் கருத்துக்கோட்பாடு, திணைக்குடியாதரவுக் கோட்பாடு. |
ADVERTISEMENTS
| ||
N | Nativity | n. பிறப்பு, பிறப்புநிலை, பிறப்பிடம், பிறந்த நேரம், பிறக்கும் முறை, பிறப்புப்பற்றிய விவரம், ஜாதகம், பிறப்புக்குரிய சார்பு நாட்டினம், திணைநிலப் பிறப்பு, திணைநிலப் பிறப்புரிமை, இயேசுதர் பிறப்பு, இயேசுநாதர் பிறப்புப்படம், இயேசுநாதர் பிறப்புநாள் விழா, கிறிஸ்துமஸ் பண்டிகை, கன்னிமரி விறப்பு, செப்டம்பர் க்ஷ், தூய திரு.ஜான் பிறப்பு, ஜீன் 24. |