தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
N | Naso-frontal | a. மூக்கையும் நெற்றியையுஞ் சார்ந்த. |
N | Nasturtium | n. உணவாகப் பயன்படும் நீர்வாழ் செடிவகை, செம்பொன் நிற மலர்களையுடைய தூங்கு கொடிவகை. |
N | Nasty | a. அருவருக்கத்தக்க அளவு அழுக்கடைந்த, ஆபாசமான, ஊசிய, சுவைமணங்கெட்ட, ஓஸ்த் தொந்தரவான, தூறலும் சேறும் நிறைந்த, காற்றும் மழையும் மிக்க, இடர்வாய்ந்த, கேடார்ந்த, விடாச்சனியான, தீயொழுக்கத்தில் விடந்துழல்கிற, நடைநலமற்ற கோண் நடை வாய்ந்த, விரும்பத்தகாத, தகாத்தனமான சிடுசிடுப்பான, குணங்கெட்ட, கெடுமதியுடைய, பகைக்குங் குணமுடைய. |
ADVERTISEMENTS
| ||
N | Natal | a. பிறப்புச் சார்ந்த, பிறப்பு முதல் தொடர்கிற. |
N | Natality | n. பிறப்பு வீதம், பிறப்பு. |
N | Natation | n. நீந்துதல். |
ADVERTISEMENTS
| ||
N | Natatorial,natatory | நீந்துகிற, நீந்துதல் சார்ந்த. |
N | Nates | n.pl. (உள்.) பிட்டம், பார்வை சார்ந்த மூளையின் முன்புற அலகுகள். |
N | Nation | n. இனம், தேசீய இனம், நாட்டினம். |
ADVERTISEMENTS
| ||
N | National | a. நாட்டினத்துக்குரிய, நாட்டுப் பொதுத் தளத்துக்குரிய, தேசம் முழுமைக்கும் உரிய, தேசீய, நாட்டுக்குச் சிறப்புரிமையான, நாட்டினத்தின் தனிப்பண்புக்குரிய, தேசீய இனங்களுக்குரிய, நாட்டினங்குளுக்குரிய, நாடுகளுக்குரிய. |