தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
N | Napkin-ring | n. துடைப்புக்குட்டை வளையம். |
N | Napoleon | n. இருபது பிரஞ்சு வௌளி கொண்ட முதல் நெப்போலியன் காலத்திய பிரஞ்சு தங்க நாணயம், உயரக் கால் புதையரணம், தனித்தனி ஆட்டமாக ஐவராயிடும் பிரஞ்சு சீட்டாட்டவகை, பனிக்கட்டியூட்டப்பட்ட உயர்தர அப்பவகை. |
N | Napoleonic | a. பிரஞ்சு பேரரசன் முதலாம் நெப்போலியனுக்கு உரிய, முதலாம் நெப்போலியனைப் போன்ற, மூன்றாவது நெப்போலியனுக்கு உரிய. |
ADVERTISEMENTS
| ||
N | Nappy | a. சாராய வகையில் நுரைக்கிற, கடுமுனைப்பான. |
N | Napu | n. தென்கிழக்காசிய பகுதியலுள்ள கத்தூரிமான் வகை. |
N | Narceine | n. அபினியிலிருந்து எடுக்கப்படும் காரம், அபினியைப்போல் பயன்படுத்தப்படும் அபினிக்காரம். |
ADVERTISEMENTS
| ||
N | Narcissism | n. தற்பூசனை, தற்காதல், தற்காதற் கோளாறு. |
N | Narcissus | n. முனைத்த மணமுடைய வெண்மலரும் அடித்தண்டுங்கொண்ட செடிவகை. |
N | Narcolepsy | n. துயில் மயக்க நோய், திடீர்த்தூக்கக் கோளாறு வகை. |
ADVERTISEMENTS
| ||
N | Narcosis | n. மரமரப்பு மருந்தூட்டிய நிலை, மரமரப்பு மருந்தூட்டல், நோவுணர்ச்சியற்ற நிலை. |