தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
N | Nap | n. சிறு துயில், அரைத்தூக்கம், பகலுறக்கம், (வினை.) சிறுதுயில் கொள், சற்றே தூங்கிவிழு. |
N | Nap | n. மென்துய்ப்பரப்பு, ஆடையில் மேன்முனைப்பான வெட்டுத் துய்ப்பரப்பு, மெத்தென்ற மென்பரப்பு, (வினை.) ஆடையில் மேல் முனைப்பான வெட்டுத்துய்ப்பரப்பு அமை, தேங்காய்ப்பூப் பின்னல் அமை. |
N | Nap | -3 n. தனித்தனிக் கட்சியான ஐவராடும் சீட்டாட்ட வகை, ஐவர் சீட்டாட்ட வகையில் ஐங்குறி மதிப்புக் கோரிக்கை, ஐவர் சீட்டாட்ட வகையில் ஐம்பொறிக் கெலிப்பு, வெற்றியுறுதி தரும் குதிரைப் போட்டிப் பந்தயக்குறிப்பு, வெற்றியுறுதியுடைய துணிந்த தேர்வு, உடைமை முழுமையும் ஈடுபடு |
ADVERTISEMENTS
| ||
N | Nape | n. கழுத்தின் பின்புறம், பிடரி, பின் கழுத்து. |
N | Napery | n. மேசைத்துணி, குடும்பப் பயனீட்டுக்குரிய துணி. |
N | Nap-hand | n. வெற்றியுறுதிக்கான நம்பிக்கைதரும் துணிந்த தேர்வுக்குரிய நிலை. |
ADVERTISEMENTS
| ||
N | Naphtha | n. இரசகற்பூரத் தைலம். |
N | Naphthalene | n. இரசகற்பூரம். |
N | Naphthalize | n. இரசகற்பூரத் தைலமூட்டு, இரசகற்பூரத் தைலங்கலந்து பதனூட்டு. |
ADVERTISEMENTS
| ||
N | Napkin | n. குறுந்துணி, துடைப்புக்குட்டை, குழந்தையின் அணையாடை. |