தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
N | Narrows | n.pl. இடுக்கு வழி, ஒடுங்கிய கால்வாய், ஆற்றிடுக்கு, கடலிடுக்கின் மிக ஒரங்கிய பகுதி, தெருவின் ஒடுங்கிய இடம். |
N | Narthex | n. பெண்டிர்-நோன்பிகள்-சமயப் புத்தேற்பாளர்கள் வருவதற்குரிய முற்காலத் திருக்கோயிலின் அழியிடப்பட்ட மேற்கு முப்ப்புவாயில். |
N | Narwhal | n. கொம்பன் திமிங்கலம்,ஒற்றை அல்லது இரட்டைத் தந்தங்களையுடைய திமிங்கல வகை. |
ADVERTISEMENTS
| ||
N | Nasal | n. மூக்கொலி,மூக்கொலியெழுத்து, மூக்கிடைத்தட்டு இணை எபு, கவசத்தில் மூக்குறுப்பு, (பெ.) மூக்குக்குரிய, மூக்கு வழியாய் ஒலிக்கிற, மூக்கொலி சார்ந்த. |
N | Nasality | n. மூக்கொலிப்பு. |
N | Nasalization | n. மூக்கொலிப்படுத்துதல். |
ADVERTISEMENTS
| ||
N | Nasalize | v. மூக்கொலிப்படுத்து. |
N | Nascency | n. தோற்றம் எடுக்கும் நிலை, முதிரா நிலை. |
N | Nascent | a. பிறக்கும் நிலையிலுள்ள, முழு வளர்ச்சி எய்தாத. |
ADVERTISEMENTS
| ||
N | Naseberry | n. சடாமாஞ்சிப்பழம், சடாமாஞ்சி மஜ்ம். |