தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
N | Natron | n. ஏரிக்கைகளில் கிடைக்கும் நீருட்ட வெடியாக்கரியகி. |
N | Natter | v. (பே-வ.) சோம்பேறித்தனமாக வெற்றுரையோடு, முணுமுணு, கடுகடுப்பாக பேசு. |
N | Natterjack | n. முதுகில் மஞ்சள் வரைகளையுடைய பிரிட்டனிய தேரைவகை. |
ADVERTISEMENTS
| ||
N | Nattier blue | n. நீலத்தின் மென்சாயல் வண்ணம். |
N | Natty | a. ஒழுங்குபட்ட, நேர்த்தியான, நுட்பநய நேர்த்தி வாய்ந்த, கைத்திறமிக்க, கைத்திறங் காட்டுகிற. |
N | Natural | n. பிறவி மந்தன்,இசைத்துறையில் பொதுநிலைத் தொனி, முன்னதைப் பொதுநிலை ஆக்குந் தொனி, சீட்டாட்ட வகையில் முதலில் 21 குறி எண் கெலிப்பவர், (பெ.) இயற்கை சார்ந்த, இயல்பாக உண்டான, இயற்கையைப் பின்பற்றிய, இயற்கையால் வழங்கப்பட்ட, ஆண்டு முதலியவற்றின் வகையில் இயற்கையை அடிப்படையாகக் கொண்ட, இயல்பான, தெய்வீக அருநிகழ்வல்லாத, இறையருள் வௌதப்பாடு சாராத, இயற்கைநிலை மாறாத, மனிதத் தலையீட்டால் மாற்றப்படாத, சாவு வகையில் இயற்காரணங்களாலான, கொலை இறுகளுக்கு உள்ளாகாத, உள்ளார்ந்த, இயலுணர்ச்சி சார்ந்த, இயலற உணர்வு சார்ந்த, இயற்கைத் தூண்டுதலுக்குரிய நல்லுணர்ச்சிகளின் பாற்பட்ட, அன்புப் பாசமுடைய, பொதுநிலையான, தானாகச் செயலாற்றுகிற, இயல் நிகழ்வான, வழக்கமான, பொது நடைமுறையிலுள்ள, வியப்புக்கு இடனற்ற, எதிர்பார்க்கத்தக்க, உயிர்ப்பண்புடைய, நடை எளிமையுடைய, பகட்டற்ற, இயல் எளிமையுடைய, செயற்கை நடிப்பற்ற, எளிவரலுடைய, இயற்கை மரபான, வலிந்து செய்யப்படாத, வலிந்து பெறப்பாடாத, விறப்பினால் தொடர்புடைய, தத்தெடுக்கப்படாத, முறைகேடான, திணைநிலப் பிறப்புடைய, திணை நிலைப் பிறப்புரிமையுடைய, இயல்நிலையலுள்ள, திருந்தாநிலையுடைய, இசைத்துறையில் தொனி வகையில் பொதுநிலையுடைய, இயல்துறை சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
N | Natural-born | a. திணைப்பிறப்புடைய. |
N | Naturalism | n. இயற்கைப் பண்பாடு, இயற்கை வாய்மை நிலையினை அணக்கமாகப் பின்பற்றும் முறை, வாய்மைப் பண்பு, கலை இலக்கியத் துறைகளில் வாய்மை வழுவாமையே குறிக்கோள் எனக் கருதும் பண்பாடு, நேர் வாய்மையியல், மரபுப் பண்புகளை விலக்கி இயல்பு நிலையே பின்பற்றும் முறை, இயற்சமயக் கோட்பாடு, இயற்கை கடலாத சமய நம்விக்கை, இயற்கை ஆத்திகம், இறையருள் வௌதப்பாடு இடம் பெறாத இறை நம்பிக்கை, இயற்கை அடிப்படையான சமய அறநெறி முறைமை, இயலுணர்ச்சிகளின் அடிப்படையான செயல்நெறி முறை,(மெய்.) இயற்கோட்பாடு, இயற்கை கடந்த பண்புகளை விலக்கிய உலகியல் கொள்கை. |
N | Naturalist | n. இயற்கைப் பண்பாடு பின்பற்றுபஹ்ர், கலை இலக்கியத் துறையில் வாய்மைப் பண்பாளர், நேர் வாய்மை கோட்பாட்டாளர், செடிகொடி உயிரின ஆஜ்ய்ச்சியாளர், நாய்களையிம் கூண்டில் வளர்க்கப்படும் உயரினங்களையும் வைத்து வாணிகஞ் செய்பவர், பஞ்சு முதலியன உள்திணித்து மாண்ட உயிரின உடல் பதனஞ் செய்து வாணிகஞ் செய்பவர், (பெ.) இயற்கைப் பண்பாடு சார்ந்த, வாய்மைப் பண்புடைய, இயற்கோட்பாடு சார்ந்த, இயற்பண்புக்குகந்த, இயற்கோட்பாட்டுக்கியைந்த, இயல் நூல் துறை சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
N | Naturalize | v. அஸ்ல் நாட்டவருக்குக் குடியுரிமை வழங்கு, அயலினச் சொற்களையோ பழக்க வழக்கங்களையோ மேற்கொண்டு வழங்கு, செடி கொடி உயிரினங்களைப் புதுநிலத்தில் பயிற்றிப் புகுந்து, இயற்பண்பூட்டு, மரபு முறைகளைத் தவிர்க்கச் செய், அருநிகழ்வுப் பண்புகளைத் தவிர்த்து விடு, இயல் அடிப்படையுடையதாக்கு, குடியுரிமையுடையவராகு, திணை இயைவு பெறு, இயற்பியல் ஆய்வு பயில். |