தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
N | Naturally | adv. இயல்பாக, இயற்கை மரபு வழியாக, இயல்பான முறையில், இயற்கையைப் பின்பற்றி, தன் இயல்புக்கிசைவாக, உயிரின் இயல்புப்படி, வழக்கப்படி, பொது வழக்காற்றினையொட்டி, எதிர்பார்க்கப்பட்டபடியே. |
N | Nature | n. இயற்கை ஆற்றல், இயற்சக்தி. |
N | Nature | n. இயற்கை, இயலுலகு, இயற்கைநிலை, இயற்கை மரபு, இயல் நடைமுறை, இயலாற்றல், இயலாட்சி, இயல்வளர்ச்சித் திறம், இயல்னிலை ஒழுங்கு, இயல் வாய்மை, இயல்பு, இயல்பான தன்மை, உள்ளார்ந்த பண்பு, குணம், இயல்புடையவர், குணமுடையவர், வகை, மாதிரி, தன்மை, தரம், தர அளவு, வகைத்திறம |
ADVERTISEMENTS
| ||
N | Nature-cure | n. இயற்கை மருத்துவமுறை, இயற்கையின் போக்கிலேயே குணங்காண விடும்படி நடத்தப்படும் மருத்துவ முறை. |
N | Nature-printing | n. இயலழுத்த அச்சு, இயற்கைப் பொருள்கள் அழுத்தி எடுக்கப்பட்ட பாளங்களினால் எடுக்கப்படும் அச்சு முறை. |
N | Naught | n. ஒன்றுமின்மை, இன்மை,(கண.) இன்மைக்குறி, சுழி, (பெ.) தகுதியற்ற, பயனற்ற. |
ADVERTISEMENTS
| ||
N | Naughty | a. குறும்புத்தனமான, கீழ்ப்படிதலற்ற, நன்னடக்கையற்ற, கெட்ட, குறைகூறத்தக்க, சுயமைத்தனமான. |
N | Nausea | n. நோய்மையுணர்ச்சி, கப்பற் பயணத்தில் குமட்டல் உணர்ச்சி, அருவருப்பு. |
N | Nauseate | v. உணவு வெறுப்பூட்டு, அருவருப்பூட்டு, கடற்பயணக் குமட்டற் கோளாறு அடைவி, குமட்டலுணர்ச்சி கொள், உணவு வெறு, அருவருப்புக் கொள், வெறுப்பு அடை. |
ADVERTISEMENTS
| ||
N | Nauseous | a. குமட்டுகிற, அருவருப்பான மணஞ்சுவையுடைய, வெருக்கத்தக்க. |