தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
N | Named | a. பெயரிடப்பட்ட, பெயரையுடைய, என்ற பெயருடைய. |
N | Name-day | n. தன் பெயருக்குரிய திருத்தகைப் புனிதர் திருநாள். |
N | Nameless | a. பெயரற்ற, பெயரறியப்படாத, பெயர் குறிப்பிடப்படாத, பெயர்குறிக்க வேண்டாத, பெயர் குறிக்குந்தகுதியில்லாத, முக்கியத்துவமற்ற, மிகப் பொதுப்படையான, அற்பமான, புகழற்ற, வரையறுத்துரைக்க முடியாத, வருணிக்க முடியாத, சொற்கடந்த, மிக மோசமான, வெறுக்கத்தக்க, அருவருப்பான. |
ADVERTISEMENTS
| ||
N | Namely | adv. அதாவது. |
N | Name-part | n. நாடகத்துக்குரிய பெயர்க் காரணமான பகுதி, பெயர்க்கூறு. |
N | Name-sake | n. தம் பெயரை உடைய மற்றொருவர், தன் பெயரைக் கொண்ட மற்றொரு பொருள். |
ADVERTISEMENTS
| ||
N | Nancy | n. செயற்கைப் புணர்ச்சியாளர், தன்னொத்த பால் அவாவுடையவர், (பெ.) தன்னொத்த பால் அவாவுடைய. |
N | Nankeen | n. மஞ்சள் பருத்தியால் செய்யப்பட்ட நூல் துணி வகை, மஞ்சள் அல்லது வௌதறிய மஞ்சள் நிறம். |
N | Nanny | n. வௌளாட்டின் பெட்டை, செவிலித்தாய். |
ADVERTISEMENTS
| ||
N | Nantz | n. பழச்சாராயம். |