தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
O | Oil-engine | n. எண்ணெயால் இயங்கும் பொறி. |
O | Oiler | n. எண்ணெய் பூசுபவர், எண்ணெய் பூசுவது, மசகிடுபவர், மசகிடுவது, எண்ணெய் ஊற்றும் கிண்ணி. |
O | Oil-field | n. எண்ணெய்படும் இடம். |
ADVERTISEMENTS
| ||
O | Oil-gilding | n. மஞ்சள் வண்ணங் கலந்த ஆளி எண்ணெய் மீது பூசப்பெறும் மெல்லிய பொன் தகட்டுத்தாள். |
O | Oil-gland | n. நெய்மப்பொருள் சுரப்பிக்கும் கழலை. |
O | Oil-guage | n. எண்ணெய் அளவுமானி. |
ADVERTISEMENTS
| ||
O | Oil-hole. | n. மசகெண்ணெய் ஊற்றுவதற்குரிய இயந்திரத் துளை. |
O | Oilman | n. எண்ணெய் வகைகள் செய்பவர், எண்ணெய் வகைகள் விற்பவர். |
O | Oil-meal | n. ஆளிவிதைப் பிண்ணாக்கு. |
ADVERTISEMENTS
| ||
O | Oil-painting | n. எண்ணெய்த்தாள், எண்ணெயிட்டுக் கண்ணாடி போல் ஔதயூடுருவும்படி செய்யப்பட்ட தாள். |