தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
O | Oxymel | n. தேம்புளிக்காடி, புளிக்காடியுடன் தேன்கலந்த பானம். |
O | Oxymoron | n. சொல் முரணணி, முரணுவபோன்ற சொற்களின் இணையடுக்கு. |
O | Oxyopia | n. கூர்விழிப் பார்வைக் கோளாறு. |
ADVERTISEMENTS
| ||
O | Oxysalt | n. உயரகமடங்கிய உப்புவகை. |
O | Oxytone | n. கிரேக்க மொழியில் கரையசையில் விசையழுத்தங் கொண்ட சொல், (பெயரடை) கிரேக்க மொழியில் கடையசையில் விசையழுத்தங் கொண்ட. |
O | Oyer | n. உலா முறைமன்றத் தண்டவழக்குக் கேள்விமுறை. |
ADVERTISEMENTS
| ||
O | Oyes, oyez | அமைதியாணைக் குறிப்பு. |
O | Oyster | n. ஈரிதழ்ச்சிப்பி. |
O | Oyster-bank | n. சிப்பி மலிந்து பெருகுங் கடலடிப்பகுதி, சிப்பி பேணி வளர்க்கப்படும் இடம். |
ADVERTISEMENTS
| ||
O | Oyster-bar | n. அருந்தகத்தில் சிப்பிச் சிற்றுணா வழங்கப்படும் இடம். |