தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
OOx-eyeda. அகல்விழியார்ந்த.
OOx-fencen. மாட்டுத்தொழுவத்து வேலி.
OOxfordn. இங்கிலாந்து நாட்டில் ஒரு மாவட்டம், இங்கிலாந்து நாட்டில் ஒரு நகரம், இங்கிலாந்து நாட்டில் ஒரு பல்கலைக்கழகம், (பெயரடை) ஆக்ஸ்போர்டு நகரத்திற்குரிய, ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்திற்குரிய.
ADVERTISEMENTS
OOx-galln. துப்புரவு செய்யவும் சாயமிடவும் மருந்து செய்யவும் பயன்படும் பிசின் வகை.
OOxheadn. மாட்டுத் தலை, மட்டி, அறிவிலி.
OOxherdn. மாட்டிடையன்.
ADVERTISEMENTS
OOxhiden. மாட்டுத்தோல்.
OOxidatev. உயிரகத்துடன் இணைவுறுவி, உயிரகத்துடன் இணைவுறு.
OOxidationn. உயிரகத்தோடிணைப்பு, உயிரகத்தோடிணைவு, உயிரக இணைவு.
ADVERTISEMENTS
OOxiden. உயிரகை, தனிமம்அல்லது உயிர்ம அடிச்சேர்மத்துடன் உயிரகம் இணைந்த வேதிப்பொருள்.
ADVERTISEMENTS