தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
O | Overweighted | a. வரம்புமீறிச் சுமையேற்றப்பட்ட, எடை மீறிய. |
O | Overwhelm | v. மூழ்கடித்துவிடு, மேலழுத்தி அமுக்கு, அடியிற் புதைத்து விடும்படிச்செய், திடீரென அமுக்கி அழி, உணர்சசியில் ஆழ்த்து, கேள்விமாரியால் திணறச்செய். |
O | Overwhelming | a. திணற அடிக்கிற, சமாளிக்க முடியா அளவு பெரிய. |
ADVERTISEMENTS
| ||
O | Overwind | v. கடிகாரம் முதலிய வகையில் எல்லைக்குமேல் சுற்று. |
O | Overwork | n. அதிக வேலை, வரம்புகடந்த உழைப்பு. |
O | Overwork | v. கடுமையாக வேலைசெய்யத் தூண்டு, கடுமையாக வேலை செய், வேலையால் களைத்துப்போகச்செய், மிகு வேலையால் சோர்வுறுத்து. |
ADVERTISEMENTS
| ||
O | Overwrite | v. மிகையாக எழுதிப் பெயர்கெடுத்துக்கொள். |
O | Ovibovine | n. செம்மறியாட்டிற்கும் எருதுக்கும் இடைப்பட்ட தன்மைகள் கொண்ட விலங்கு, (பெயரடை) செம்மறியாட்டிற்கும் எருதிற்கும் இடைப்பட்ட தன்மைகள் கொண்ட. |
O | Ovicide | n. செம்மறியாட்டுக் கொலை. |
ADVERTISEMENTS
| ||
O | Ovidian | a. ஓவிட் என்ற லத்தீன் கவிஞரைச் சார்ந்த, ஓவிட் என்ற லத்தீன் கவிஞரின் காவியத்திற்குரிய. |