தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
OOvertakev. மேற்சென்று எட்டு, தொடர்ந்துசென்று பிடி, புயல்-இடர்-துன்பம் வகையில் எதிர்பாராது திடீரென வா.
OOvertaskv. மிகுந்த வேலைகொடு, கடும்வேலை வாங்கு.
OOvertaxv. மிகுவரி சுமத்து, மிகை வரியால் அழுத்து, மட்டுமீறிய அளவு பயன்கோரிப் பெறு.
ADVERTISEMENTS
OOverthrow n. தோல்வி, தலைகீழ் எறிவு, நிலைகுலைவு, மரப்பந்தாட்டத்தில் மேலுங் கெலிப்புத்தரும் வாய்ப்புடைய தடைப்பட்ட மீட்டெறி.
OOverthrow v. தலைகீழாக்கு, மறித்துவிடு, கவிழ்த்துவிடு, வீழ்த்து, நிலைகுலைவி, வென்று வீழ்த்து, தோற்கடி.
OOverthrustn. நில மடக்கில் மற்ற அடுக்குகளின் மீதான மேலெறிவு.
ADVERTISEMENTS
OOvertime n. மிகைநேரம்.
OOvertime adv. மிகைநேரமாக, குறித்த வேலைநேரத்துக்குப் புறமாக.
OOvertone n. (இசை) நிலைச்சுரத்தோடு கம்மிய தொனியுடன் கேட்கப்பெறும் மேற்சுரம்.
ADVERTISEMENTS
OOvertone n. மேற்பூச்சின் எதிர்நிழல் வண்ணம்.
ADVERTISEMENTS