தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
OOverstate,mentஉயர்வு நவிற்சி, மிகையுரை.
OOverstate.v. மிகைப்படக் கூறு.
OOverstayv. வரவேற்பாளர் விருப்பஅளவிற்கு தங்கு, வரம்புகடந்து தங்கியிரு.
ADVERTISEMENTS
OOverstepv. எல்லைகட, வரம்புமீறு.
OOverstrain n. மிகு கடுமை, கடுஞ்சோர்வு.
OOverstrain v. மிகு களைப்பூட்டும் அளவில் கடும் உழைப்பு எற்றுக்கொள், கடுமயற்சி மேற்கொள்.
ADVERTISEMENTS
OOverstrung a. மிகைபட முறுக்கேறிய, அதிர்ச்சிக்கு உட்பட்ட.
OOverstrung a. இசைக்கருவி வகையில் கம்பிகளின் தொகுதிகள் சாய்வாக ஒன்றையொன்று கடக்கிற.
OOversubscribev. கடன் முதலியன வகையில் விரும்பப்பட்ட தொகைக்கு மேல் கட்டு, கூடுதலாகச் செலுத்து.
ADVERTISEMENTS
OOverta. வௌதப்படையாகச் செய்பட்ட, மறைவில்லா, எல்லாருக்கும் தெரியத்தக்க.
ADVERTISEMENTS