தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
O | Oyster-catcher | n. ஆழமற்ற கடல் நீரினுள் நடக்கவல்ல பறவை வகை. |
O | Oyster-farm | n. சிப்பிப் பண்ணையாகப் பேணப்படும் கடலடிப் பகுதி. |
O | Oyster-knife | n. சிப்பிச் சூரிகத்தி. |
ADVERTISEMENTS
| ||
O | Oyster-patty | n. சிப்பிப் பண்ணியம். |
O | Ozocerite, ozokerit | மெழுகுத்திரி-மின்காப்பு ஆகியவகைகளிற் பயன்படும் புதைபடிவ அரக்குப்பொருள். |
O | Ozone | n. கமழி, செறி உயிரக ஓதை, மகிழ்வூக்குந் திறன். |
ADVERTISEMENTS
| ||
O | Ozoniferous | a. செறி உயிரகங் கொண்ட, கமழி ஆக்குகிற. |
O | Ozonize | v. கமழியாக மாற்று, செறி உயிரகமூட்டு, செறி உயிரகம் வழங்கு. |
O | Ozonizer | n. உயிரகத்தைக் கமழியாக்கும் அமைவு. |
ADVERTISEMENTS
|