தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
OOwletn. ஆந்தைக் குஞ்சு.
OOwlisha. ஆந்தைபோல விழிக்கிற, மந்தமான.
OOwna. தனக்கே உரிய, சொந்தமான, தனிப்பட்ட உரிமையான, தனக்கெனத் தகுதிவாய்ந்த, பிறர்க்குரியதல்லாத, தன் தனிச்சார்பான, இரவல் பெறாத, முழு நேருரிமை வாய்ந்த, (வினை) தனதெனப் பெற்றிரு, உடைமையாகக் கொண்டிரு, தனதென ஒத்துக்கொள், ஏடு வகையில் ஆக்கியேனென உரிமை பாராட்டு, பிள்ளை வகையில் உரிமையக ஏற்றுக்கொள், மெய்யௌணன ஒப்புக்கொள், மறுப்புச் செய்யாதிரு.
ADVERTISEMENTS
OOwnern. உடையவர், உரியவாற்ற.
OOwnershipn. உடைமை, உடைமையுரிமை, சொந்த.
OOxn. எருது, விதையடித்த காளை.
ADVERTISEMENTS
OOxalaten. செல்லகை
OOxalica. வெல்லகை சார்ந்த.
OOx-birdn. சிறு பறவை வகை.
ADVERTISEMENTS
OOxeyen. பெருங்கண், அகல்விழி, பறவை வகை, செடிவகை, மோட்டுச்சாளரம்.
ADVERTISEMENTS