தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
OOviductn. முட்டைத் தூம்பு.
OOviforma. முட்டைவடிவான.
OOvinea. செம்மறியாடுபோன்ற, ஆடுகளுக்குரிய.
ADVERTISEMENTS
OOviparousa. முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கிற, முட்டையிற் பிறக்கிற.
OOvipositv. முட்டையிடு.
OOvipositorn. முட்டையிடும் உறுப்பு.
ADVERTISEMENTS
OOvisn. செம்மறியாடு.
OOvoidn. முட்டைவடிவப்பொருள், நீள்வட்டம், (பெயரடை) கெட்டியான நீளுருளை வடிவுடைய, முட்டை வடிவான.
OOvolon. (க-க) கால்வட்ட வளை பகுதியுடைய சித்திர வேலைப்பாடு.
ADVERTISEMENTS
OOvorhomolidala. சாய்சதுரத்திற்கும் நீளுருளை வடிவிற்கும் இடைப்பட்ட.
ADVERTISEMENTS