தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
OOvertopv. உயிரிடம் பெறு, தர உயர்வுடையதாயிரு.
OOvertrainv. கேடு உண்டாகுமளவில் மட்டுமீறிப் பயிற்சியளி, மட்டுமீறிய பயிற்சியால் கெடு.
OOvertrumpv. விஞ்சிய உயர்துருப்புச் சீட்டால் ஆடு.
ADVERTISEMENTS
OOverturen. உடன்படிக்கைப் பேச்சுத் தொடக்கம் நேசத்தொடர்பு முயற்சி, தனிமுறைக் கோரிக்கை, முறைநிலை வேண்டுகோள், காதற்கோரிக்கை, மணவுறவுக் கோரிக்கை, (இசை) அரங்குத் தொடக்க நிகழ்ச்சி.
OOverturn n. கரணம், தலைமறிவு, நிலைகுலைவு, முறைகவிழ்வு.
OOverturn v. கவிழ், மறியவை, கவிழ்த்து, தலைகீழாய்ப் புரட்டு, விழு, வீழ்த்து, சீர்கெடச்செய், அழி, பாழாக்கு.
ADVERTISEMENTS
OOverwatcheda. மிகவும் விழித்திருந்ததால் அயர்வுகொண்ட.
OOverweeninga. தருக்கான, தற்பெருமைமிக்க, மட்டுமீறிய தன்னம்பிக்கை வாய்ந்த.
OOverweight n. மிகை எடை, அளவுகடந்த பாரம்.
ADVERTISEMENTS
OOverweight a. தேவைக்கு மேற்பட்ட எடையுள்ள, (வினை) மிகு சுமையேற்று,
ADVERTISEMENTS