தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
OOverside adv. படகில் எற்றி இறக்குஞ் சரக்குகள் வகையில் கப்பலின் பக்கவாட்டில்.
OOversightn. புறக்கணிப்பு, கவனக்குறைவு, கருதாப்பிழை, தன்மறதி, காட்சிப்பழை, காணத்தவறுகை.
OOverslaughn. (படைமூ பணிமுறை விலக்கு.
ADVERTISEMENTS
OOversleepv. காலங் கடந்து தூங்கு.
OOversleeven. உடுப்பின் கைத்தொங்கல் உறைகாப்பு.
OOversouln. இயவுள், வான்பேருயிர், உயிர்களை உள்ளடக்கி உலகனைத்தும் இயக்குவிக்கும் இறைநிலை.
ADVERTISEMENTS
OOverspendv. கையிருப்புக்குமேற் செலவுசெய், தகுதிக்கு மேற் செலவழி.
OOverspenta. மிகவும்களைத்துள்ள.
OOverspilln. வடிந்து சிந்தியது, புலம்பெயர் மக்கள் தொகை மிகுதி.
ADVERTISEMENTS
OOverspreadv. எங்கும் கலந்து பரவு, பரப்பில் கவிந்து பரவு, கவிந்து மறை, கவிந்து மூடு, மூடி மறை.
ADVERTISEMENTS