தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
O | Oak-wart | n. கருவாலி மரங்களில் பூச்சி வகைகளினால் தோன்றும் புடைப்பு. |
O | Oak-wood | n. கருவாலி மரக்காடு, கருவாலி மரக்கட்டை. |
O | Oar | n. படகுகைக்கும் தண்டு, துடுப்பு, நீந்துவதற்குப் பயன்படும் உறுப்பு, நீர்ப்பறவையின் இயற்கை, நீந்துபவரின் கை, தண்டுகைப்பற்றவர், (வினை) தண்டு உகை, துடுப்பு வலி. |
ADVERTISEMENTS
| ||
O | Oasis | n. பாலைப் பசுந்திடல். |
O | Oast | n. புளிப்பு மாவூறற்சூளை. |
O | Oast-house | n. மாவூறலை உலர்த்துவதற்கான சூளை உள்ள கட்டிடம். |
ADVERTISEMENTS
| ||
O | Oatcake | n. புல்லரிசி அப்பம். |
O | Oath | n. சூளுறவு, ஆணை, சபதம், வஞ்சினம்., தெய்வப்பழிமொழி, தெறுமொழி. |
O | Oatmeal | n. புல்லரிசிக்கூழ். |
ADVERTISEMENTS
| ||
O | Oats | n. pl. மனிதர்களுக்கும் குதிரைகளுக்கும் உணவாகப் பயன்படும் புல்லரிசிக் கூலவகை, புல்லரிசித் தாளினின்றும் செய்யப்படும் இசைக்குழல். |