தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
O | Obscenity | n. நாற்றம், கீழ்மை, நயமின்மை. |
O | Obscurant | n. ஆராய்ச்சி வெறுப்பவர், அறிவொளி பகைப்பவர், சீர்த்திருத்த எதிர்ப்பாளர். |
O | Obscure | n. இருள்நிலை, விளக்கமின்மை, ஒதுக்கிடம், (பெயரடை) இருளார்ந்த, ஔதயற்ற, புகையார்ந்த, நிற வகையில் மங்கலான, கண்ணுக்குத் தெரியாத, தௌதவாகப் புலப்படாத, தௌதவற்ற, தௌதவாகச் சொல்லப்படாத, எளிதிற் புரியாத, விளக்கமற்ற, ஐயப்பாடான, புதிரான, புதைவான, காட்சிக்குத் தொலைவான, ஒதக்கிடமான, கவனிக்கப்படாத, அறியப்படாத, புகழ்நிலை எய்தாத, தாழ்நிலையான, (வினை) மங்கலாக்கு, தௌதவற்றதாக்கு, மறை, மங்கவை, விஞ்சி ஔதவிடு., புகழ்மறைப்புச் செய். |
ADVERTISEMENTS
| ||
O | Obscurity | n. தௌதவற்ற நிலை, இருண்மை, மறைவு. |
O | Obscurum per obscurius | n. விளங்காத ஒன்றை இன்னுங் கடினமானதொன்றால் விளக்குதல். |
O | Obsecraton | n. குறையிரத்தல், வேண்டுகோள், வழிபாட்டு விண்ணப்பப் பாசுரம். |
ADVERTISEMENTS
| ||
O | Obsequies | n. pl. ஈமக்கடன். |
O | Obsequious | a. கழி எளிமைய, கெஞ்சும் பான்மைய, தன் மதிப்பற்ற, அடிமைப்பணிவுடைய. |
O | Observance | n. கைக்கொள்ளுதல், மேற்கொள்ளுதல், பின்பற்றுதல், சடங்கு முதலியவற்றின் வகையில் கடைப்பிடித்தல், நிறைவேற்றுதல், சமய வினைமுறை, பழக்க வழக்கமுறை,அமைப்பு விதி, வினைமுறைக்குழு, விதிமுறைகளைப் பின்பற்றும் நிறுவனம். |
ADVERTISEMENTS
| ||
O | Observant | n. பழக்கவழக்கங்களைக் கண்டிப்பாகக் கடைப்பிடிப்பவர், (பெயரடை) கூர்ந்து கவனிக்கிற, கவனித்துச் செயற்படுகிற, விழிப்புணர்ச்சியோடிருக்கிற, எச்சரிக்கையுள்ள, நுண்ணறிவைச் செலுத்துகிற, நுண்காட்சித்திறமுடைய. |