தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
O | Observant | n. கண்டிப்பான விதிமுறைகளைப் பின்பற்றுகிற துறவிமட நிறுவன உறுப்பினர். |
O | Observatory | n. வானிலை ஆய்வுக்கூடம். |
O | Observe | v. உற்றுநோக்கு, நுணுகிக்காண்,. உற்றறி, கவனி, உற்றுநோக்கிக் குறித்துக்கொள், பின்பற்று, முறைப்படி செய், மேற்கொள், பின்பற்று, முறைப்படி செய், மேற்கொள், கொண்டாடு, நிறைவேற்று, கண்டுரை, குறிப்பிடு, கருத்தறிவி, கருத்துரையாகக் கூறு, கண்டு பதிவுசெய். |
ADVERTISEMENTS
| ||
O | Observer | n. நுணுகிக்காண்பவர், உற்றுநோக்குபவர், நுண்காட்சியாளர், பின்பற்றுபவர், கருத்தறிப்பவர், அளவைக் கருவிகண்டு குறிப்பவர், கண்டு பதிவுசெய்யும் பணியாளர், கூட்டக் காண்பாளர், வானுர்திவலவன் காட்சித்துணைவர், படைத்தலைவர் காட்சித்துணைவர், கடற்படைத் தலைவர் காட்சித்தலைவர், அக்கறை உடையவர். |
O | Obsess | v. அலைக்கழிப்பூட்டு, ஆட்டிப்படை, பேயாட்ட மாட்டுவி, சள்ளைப்படுத்து, உளவகையில் வேறிடமின்றி அடர்த்தாட்சி செய், முழுதும் இடம் பிடித்தாட்டு, முழுக்கவனத்தையும் கவர்ந்து தனதாக்கு. |
O | Obsession | n. ஆட்டிப்படைப்பு, ஆட்டிப்படைக்கும் புறஆற்றல், ஊன்றிய கருத்துவெறி, ஊன்றிய வெறிக்கருத்து. |
ADVERTISEMENTS
| ||
O | Obsidian, n,. | எரிமலைக் கரும்பளிங்குப் பாறை. |
O | Obsolescent | a. வழக்கற்றுப் போய்க்கொண்டிருக்கிற, மறைந்துகொண்ட வருகிற, வழக்கற்றுவரும் பாங்குடைய, (உயி) உறுப்பு வகையில் ஒரு காலத்தில் முழுவளர்ச்சியடைந்திருந்து படிப்படியாக அருகிக்கொண்டு வருகிற. |
O | Obsolete | n. பழமைப்பட்டுப்போனவர், புறக்கணிக்கப்பட்டவர், வழக்கற்றுப்போன பொருள், (பெயரடை) வழக்கற்றுப்போன, வழக்காற்றிலிருந்து விலக்கப்பட்ட, பழமைப்பட்டுப்போன, அருவழக்குடைய, (உயி) உறுப்பு வகையில் முன்னிலும் வளர்ச்சி மட்டுப்பட்ட,. உறுப்பு வகையில் துணையினங்களை விடப் பிற்பட்ட வளர்ச்சியுடைய, கரநிலையிலுள்ள, முதிர்ச்சியுறாத, வளர்ச்சி தடைப்பட்ட. |
ADVERTISEMENTS
| ||
O | Obstacle | n. தடங்கல், தடை, இடைஞ்சல், இடையூறு. |