தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
OObversen. நாணயம்-பதக்கம் ஆகியவற்றின் வகையில் முகப்புப்பக்கம், பொருளின் முகப்பு, முன்புறம், மறுவடிவம், எதிர்க்கூறு, (பெயரடை) (தாவ) உச்சியைவிடக் குறுகலான அடிப்பாகமுடைய, வேறொன்றுக்கு நிகரான, மறு கூறாகவுள்ள.
OObversion,ஒன்றைநோக்கி மற்றொன்றைத திருப்புதல், (அள) உய்ப்பெதிர் மறை,நிகரான மறுகூறு வருவிக்கும் உடனடியான அனுமான முறை.
OObvert,ஒன்று இருக்கும் திசைநோக்கித் திருப்பு, ஒன்றினை நோக்கியிரு, (அள) ஒன்றுக்கு நிகரான மறுகூறான எதிர்மறையை உய்த்துருவி.
ADVERTISEMENTS
OObviatev. அகற்று, அப்புறப்படுத்து, ஒழித்துக்கட்டு, முன்னறிந்து நீக்கு, சூழ்ச்சியினால் வெல், வழிக்குக் கொண்டுவா, கடுமை கெடு.
OOcarinan. பீங்கான் அல்லது உலோகத்தலான சிறு முட்டை வடிவத் துளையிசைக்கருவி வகை.
OOccasionn. தறுவாய், வாய்ப்பு, வேளை, நிடகழ்ச்சிக்குரிய நேரம், ஏற்றகாலம், துண்டுதல் காரணம், சிறப்புப்பருவம், சாக்குப்போக்கு, தேவை, நேரடியான காரணம், உடனடிக்காரணம், சிறப்பு நிகழ்ச்சி, (வினை) விளைவி, நடப்பி, வருவி.
ADVERTISEMENTS
OOccasionan. pl. தொழில், தொழில் நடிவடிக்கைகள்.
OOccasionala. வேளைக்குரிய, தறுவாய்க்ககான,சிறப்பு நிகழ்ச்சியை முன்னிட்ட, தனி நிகழ்ச்சிக்கிசைவாக அமைந்த, தனி நேரங்களிற் செயற்படுகிற, இடையிடை நிகழ்வான, அவ்வப்போது நிகழ்கிற, துணைமையான, உடனடித் தூண்டுதலான.
OOccasionalismn. இறை தலையீட்டியைபுக் கோட்பாடு, மனத்துடன் புற உலகின் இயைபுத்தோற்றம் இரு தசையிலும் நேரடி இறைத்தலையீட்டினாலேயே நவது என்ற ரீன்டேகரிட்டே என்னும் மெய்விளக்கியலார் கோட்பாடு.
ADVERTISEMENTS
OOccidentn. மேல்தசை, மேலை உலகம், ஐரோப்பா, மேலை ஐரோப்பா, ஐரோப்பா-அமெரிக்கா ஆகியவற்றின் தொகுதி, அமெரிக்க, ஐரோப்பிய நாகரிகம்.
ADVERTISEMENTS