தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
OObstetric, obstetric,obstetrical(மரு) தாய்மை மருத்துவஞ் சார்ந்த, மகப்பேறு மருத்துவத்துக்குரிய.
OObstetrician.n. தாய்மை மருத்துவ வல்லுநர், தாய்மை மருத்துவர்.
OObstetrics,தாய்மை மருத்துவம்.
ADVERTISEMENTS
OObstinacyn. அடம், பிடிவாதம், மூக்கத்தனம், தன்முரண்டு, எளிதிலடங்காமை,. எளிதில் சீர்ப்படாமை.
OObstinatea. பிடிவாதமுடைய, அடம்பிடிக்கிற, வளைந்து கொடுக்காத, தன்முனைப்புமிக்க, மூர்க்கத்தனமிக்க.
OObstreperousa. இரைச்சலான, ஆரவாரமுள்ள, கூச்சலிடுகிற, கொந்தளிப்பான, கட்டுப்பாட்டுக்கடங்காத, கூச்சாலிட்டெதிர்க்கிற.
ADVERTISEMENTS
OObstructv. தடு, மறி, தடுத்து நிறுத்து, தடைசெய், இடையூறுண்டுபண்ணு, இடைஞ்சல் விளை, வழியடை, முன்னேறவொட்டாமற் செய், மாமன்ற நடவடிக்கைகள் வகையில் முட்டுக்கட்டைபோடு.
OObstructionn. தடை, தடங்கல், இடையூறு, இடைஞ்சல், வழியடைப்பு, வழிடியடைக்கப்பெறல், மட்டுமீறிப்பேசுவதன் மூலம் மாமன்ற வேலைகளுக்கு முட்டுக்கட்டையிடல்.
OObstruction-guardn. தடைவாங்கி, தண்டவாளங்களிலிருந்து தடைகளை அகற்றுவதற்காக நீராவி இயங்குபொறிக்குமுன் பொருத்தப்படும் நீள் சட்ட.
ADVERTISEMENTS
OObstructionistn. மாமன்ற வேலைகளுக்கு முட்டுக்கட்டையிடும் அரசியல்வாதி, (பெயரடை) மாமன்ற வேலைகளுக்கு முட்டுக்கட்டையிடும் அரசயில் வாதிகளுக்குரிய.
ADVERTISEMENTS