தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
OOccidentaln. மேலையுலகினர், மேலே நாட்டினர், எட்கார் டி வால் 1ஹீ22-இல் புதிதுபுனைந்த மொழிப்பெயர், ஐரோப்பாவுக்குரிய,. அமெரிக்காவுக்குரிய, அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மேல் பகுதிக்குரிய, மணி வகையில் மலிவான இரண்டாந்தரத்துக்குரிய.
OOccidentalismn. மேலை நாகரிகம்,. மேலை நாட்டினர், பழக்கவழக்கப்போக்கு.
OOccidentalistn. மேலை உலக மொழி ஆய்வுத்துறை மாணவர், மேலையுலகக் கருத்துக்களையும் பழக்கவழக்கங்களையும் ஆதரிக்கும் கீழே நாட்டவர்.
ADVERTISEMENTS
OOccidentalizev. மேலையுலகக் கருத்துக்களக்கு இணங்க மாற்று, மேலைப்பழக்கவழக்கங்களுடன் இசைவி.
OOccipitaln. தலையாட்டின் பின் எலும்பு, (பெயரடை) தலைப்பின்புறம் சார்ந்த.
OOcciputn. தலையின் பின்பகுதி, மண்டையின் பிற்பகுதி.
ADVERTISEMENTS
OOcclude,l v.உள்துளை நிரப்பு, புழை அடைப்புச் செய், தடைசெய், (வேதி) வளிகளை உறிஞ்சு, உறிஞ்சி அடக்கிக்கொள்.
OOcculta. மறைவாக வைக்கப்பட்ட, மறைவியலான் மறைபொருளான,சிலருக்கு மட்டுங் கற்றுக்கொடுக்கப்படும் தன்மையுள்ள, புரியாத, பொது ஆய்வுக்கு அப்பாற்பட்ட., தெய்விகமான, இயற்கைமீறிய நிகழ்சசிகளைக் கொண்ட, மாய மந்திரஞ் சார்ந்த, (வினை) மறைத்து வை, தற்காலிகமாகப் பார்வைக்கு மறை,(வான்) முன் குறுக்கிட்டுக் காட்சியை மறை.
OOccultinga. இடைமறித்து மறைக்கிற.
ADVERTISEMENTS
OOccupancyn. உடைமையாட்சி, உடைமையாட்சிக்காலம், தங்கம் உரிமை பெற்றிருத்ரதல்ர உடைமை கைக்கொள்ளுகை, குடியிருக்கை,. குடிபுகுதரவு.
ADVERTISEMENTS