தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
OOcrtarchyn. எட்டரசுத் தொகுதி.
OOctachordn. எட்டு நரம்புகள் கொண்ட இசைக்கருவி, எண்பாலை, கேள்வித் தொடர், எட்டுச்சுரங்கள் கொண்ட தொடர்.
OOctadn. எட்டு அடங்கிய தொகுதி, எட்டன் தொகுதி.
ADVERTISEMENTS
OOctageuchn. விவிலிய ஏட்டின் பழைய ஏற்பாட்டுக்குரிய முதல் எண்சுவடித் தொகுதி.
OOctagonn. எண்கோணம், எட்டுப் பக்கங்கள் கொண்ட வளஉரு, எண்கோணப் பகுதியுடைய கட்டிடம்.
OOctagonala. எண்கோணமான, எட்டுப்பக்கங்களையுடைய.
ADVERTISEMENTS
OOctahedronn. எண்முகப்பிழம்புரு.
OOctanen. நீர்மகரிமத் தொடர்மங்களில் ஒன்று.
OOctantn. அரைக்கால் வில்வரை, வட்டச் சுற்றுவரையின் எட்டிலொரு கூறான வில்வரை, அரைக்கால் வட்டக்கூறு, இரண்டு ஆரங்களுக்கிடைப்பட்ட வட்டப்பரப்பின் எட்டிலொரு கூறு, அரைக்கால் வாளகம், முத்தசை செங்குறுக்கீட்டால் ஏற்படும் இடவௌதயின் எண்கூறுகளில் ஒன்று. வானியலிலும் கடற்செலவிலும் பயன்படுத்தப்படும் எண்ம வட்டமானி, (வான்) கோள் நெறி வட்டத்தின் 45 பாகைக் கூறு, (வான்) மதி நெறிவட்டத்தில் 45 பாகைக் கோணத்திலுள்ள குறிப்பிடம்.
ADVERTISEMENTS
OOctastylen. எண்தூண் மாடம், எண்தூண் முகப்பு, (பெயரடை) முகப்பில் எட்டுத்தூண்களையுடைய, முனைக்கோடியில் எட்டுத் தூண்களையுடைய.
ADVERTISEMENTS