தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
OOccupantn. நில முதலியவற்றை உடைமையாட்சியாகக் கொண்டுள்ளவர், குடியிருப்பர், தங்கி வாழ்பவர், தங்குபவர், உடைமைப் படாததன் உரிமை நிறுவி உடைமை கைப்பற்றுபவர்.
OOccupationn. குடியிருக்கை, குடியிருப்பாட்சி, குடியிருப்பதற்கு ஆட்படுநிலை, உடைப்பற்றாட்சி, குடியிருப்பாட்சிக் காலம், குடியிருப்பாட்சி உரிமை முறை, வாழ்க்கைத் தொழில், பொழுதுபோக்குப் பணி,. பணிமுறை, தொழில்முறை.
OOccupationala. வாழ்க்கைத் தொழில் சார்ந்த, தொழில் துறையால் நிகழ்கிற.
ADVERTISEMENTS
OOccupiern. அனுபவிப்பவர், நிலத்தை அல்லது வீடடைத் தன் அனுபவத்தில் வைத்துக்கொண்டிருப்பவர்.
OOccupyv. அமர்வுகொள், இடங்கொள், இடம்பெற்றிரு, உடைமை கைக்கொள், உடைமையாட்சி கொள்,. குடியிரு, பதவியை வகி, குடியிருப்பாட்சி கொள், பற்றாட்சி கைக்கொள், உடைமை கைப்பற்று, ஓய்வுநேரம் நிரப்பு, காலம் தேவைப்படு.
OOccurv. நிகழ், நடைபெறு, நேரிடு, காணப்படு, இருப்பதாக அறியப்படு, மனத்தில் தோன்று.
ADVERTISEMENTS
OOccurrencen. நிகழ்ச்சி, சம்பவம்.
OOceann. பெருங்கடல், சமுத்திரம், நிலவுலகு புடைசூழ்ந்த நெடுநீர்ப்பரப்பு, ஆழி, நிலவுலகம் சூழ்ந்த, நெடுநீர்ப்பரப்பின் நெருங்கூறு, பெரிய அளவுடையது, பெரும் பரப்புடையது.
OOceanian. பசிபிக் பெருங்கடலிலும் அதற்கு அண்மையிலும் உள்ள தீவுத் தொகுதி.
ADVERTISEMENTS
OOceaniann. பசிபிக் பெருங்கடலிலும் அதற்கு அருகிலுமுள்ள தீவுகளில் குடியிருப்பவர், (பெயரடை) பசிபிக் பெருங்கடலிலும் அதனைச் சார்ந்த தீவுகளிலும் வாழ்கிற.
ADVERTISEMENTS