தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
O | Oceanic | a. பெருங்கடல் சார்ந்த, பெருங்கடல் போன்ற., |
O | Oceanic | a. பசிபிக் பெருங்கடலிலும் அதனைச்சார்ந்த., தீவுகளிலுமுள்ள. |
O | Oceanid | n. பெண் தெய்வம், கிரேக்க புராண மரபில் கடலணங்கு. |
ADVERTISEMENTS
| ||
O | Ocellate, ocellated | வண்ண வளையத்துடன் கண்போன்றமைந்த, கண்போன்ற பொட்டினையுடைய. |
O | Ocellus | n. புச்சிவகைகளிரல் கூட்டிணைவல்லாத கண், வட்டிணைவான கண்ணின் தனிக்கூறு, பிறவண்ண வளையஞ்சூழ்ந்த வண்ணப்பொட்டு. |
O | Ocelot | n. பூனை இன அமெரிக்க காட்டு விலங்குவகை. |
ADVERTISEMENTS
| ||
O | Ochlocracy | n. கும்பலாட்சி. |
O | Ochlocratic | a. கும்பலாட்சி சார்ந்த. |
O | Ochre | n. மஞ்சட்காவி மண், வௌதறிய பழுப்பு மஞ்சள் நிறம்,. காவி, சுவர் தீற்றுவதற்குரிய மஞ்சட்பழுப்பு வண்ணச்சாயம், உலோகத் துருவகை. |
ADVERTISEMENTS
| ||
O | Oclock | n. கடிகாரப்படி மணி. |