தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
OOctobristn. (வர) ருசிய சட்டசபையில் மிதவாதக் கட்சியின் உறுப்பினர், (பெயரடை) ருசிய நாட்டு மிதவாதக் கட்சியைச் சார்ந்த.
OOctodecimon. பதினெண்மடித்தாள் அளவு, பதினெண்மடிப் புத்தக அளவு.
OOctogenariann. எண்பது வயதடையவர், (பெயரடை) எண்பது வயதுடைய, எண்பது வயதுடையவரைச் சார்ந்த.
ADVERTISEMENTS
OOctonala. எட்டன்மானம் சார்ந்த, எட்டடுக்கிய, எண்மடியான, நாணயவகையில் எண்மடிப் பகுப்புடைய.
OOctonariann. எண் சீரடி, (பெயரடை) யாப்பு வகையில் எண் சீருடைய.
OOctonaryn. எட்டின் தொகுதி, எட்டடிப்பா, (பெயரடை) எட்டன்மானம் சார்ந்த, எட்டடுக்கிய, எண்மடியான, நாணயவகையில் எண்மடிப் பகுப்புடைய.
ADVERTISEMENTS
OOctopusn. எண்காலி, வாய்முகப்பைச் சுற்றிலும் எட்டுக்கிளையுறுப்புக்களையுடைய அச்சந்தரத்தக்க கடல் விலங்கினம், பேரிடர் தருவது, தீங்கான ஆற்றல்.
OOctoroonn. வௌ஢ளையருக்கும் நீகிரோவருக்கும் பிறந்த கலப்பினத்தவர்,
OOctosyllabicn. எட்டு அசைகளையுடைய செய்யுள், (பெயரடை) எட்டு அசைகளைக் கொண்ட.
ADVERTISEMENTS
OOctosyllablen. எட்டு அசைகளைக்கொண்ட செய்யுள், (பெயரடை) எடடு அசைகளைக் கொண்ட.
ADVERTISEMENTS