தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
O | Odd-come-short.ly | n. அண்மையில் ஒரு நாள். |
O | Oddfellow | n. நற்கொத்தர் சங்கத்தைப் போன்ற சடங்குகளையுடைய நட்புறவுக் குழுவின் உறுப்பினர். |
O | Oddity | n. புதுமை, விசித்திரம், தனிப்பட்ட போக்கு, விசித்திரமானவர், விந்தைப்பொருள், வியப்பான நிகழ்ச்சி. |
ADVERTISEMENTS
| ||
O | Oddments | n. pl. எச்சமிச்சங்கள், எஞ்சியவைகள். |
O | Odds | n. pl..துண்டுத்துணுக்குகள், உயர்வுதாழ்வு, வேற்றுமை, மனவேறுபாடு, சச்சரவு, சாதகநிலை, போடடியில் பிற்பட்டவர்க்குரிய சலுகை, விட்டுக்கொடுக்கும் வீதாச்சாரச் சலுகை, நகைக்கூறு, வருநிலை வாய்ப்பு, நிகழ இருப்பது. |
O | Ode | n. பண்டைய கிரேக்க துள்ளற் கலிப்பாடல் வகை, 50 முதல் 200 அடி வரையுள்ள நீடுயர் எழுச்சிப்பாடல் வகை. |
ADVERTISEMENTS
| ||
O | Odeum | n. பண்டைக்கிரேக்க ரோமர்களிடையே இசை நிகழ்ச்சிகளுக்கான கட்டிடம். |
O | Odic | a. காந்தக் கவர்ச்சி-படிக ஆக்கம்-வேதிமாற்றம்,-வசிய வித்தை ஆகியவைகள் நிகழ்வதற்குக் காரணமாக இயற்கை முழுதும் பரந்து பரவி நிற்பதாகக் கருத்ப்படும் ஆற்றல் சார்ந்த. |
O | Odious | a. வெறுக்கத்தக்க, அருவருப்பான. |
ADVERTISEMENTS
| ||
O | Odium | n. பரந்துபட்ட வெறுப்பு, பழி, இகழ்ச்சி. |