தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
O | Oecumenical | a. கிறித்தவ உலகப் பரப்பு முழுதுஞ் சார்ந்த, முழு மொத்தமான, எல்லாவற்றையும் உடகொண்ட, உலகப் பொது திருச்சபையைச் சார்ந்த, உலகளாவிய. |
O | Oedema | n. இழைம அழற்சி, இழைமங்களில் நீர்க்கோவை. |
O | Oedipus | n. புதிர்களை விடுவிப்பவர், சிக்கல்களை அவிழ்ப்பவர். |
ADVERTISEMENTS
| ||
O | Oesophagus | n. உணவுக்குழாய், தொண்டை கடந்து இரைப்பைக்குச் செல்லுங் குழாய். |
O | Oestrum,. oestrus | மாட்டு உண்ணி, தூண்டுதல், திடீர் உணர்ச்சி, உணர்ச்சிப்பொறி, வெறியார்வம். |
O | Of ones own accord. | இயல்பாக, தானாக. |
ADVERTISEMENTS
| ||
O | Off | n. மரப்பந்தாட்டத்தில் எதிர்ப்புறம், (பெயரடை) அப்பாலுள்ள, தொலைவிலுள்ள, வண்டி-குதிரை வகையில் வலப்பக்கத்திலுள்ள, (வினை) (பே-வ) கைவிடுவதாகத் தெரிவி, நீக்கிவிடுவதாக அறிவி, ஒப்பந்தத்திலிருந்து விலகு, சமரசப்பேச்சிலிருந்து பின்வாங்கு, (வினையடை) தொலைவில் அப்பால். |
O | Offal | n. கழிவுப்பொருள், குப்பைகூளம், துண்டுதுணுக்கு, இறைச்சிக்குதவாத, விலங்குடல் கழிவு, ஊழ்த்த இறைச்சி, மட்ட வகை மீன், விலைகுறைவான மீன், உமி,தவிடு, சக்கை, வண்டல், வண்டி. |
O | Off-drive | n. மரப்பந்தாட்டத்தில் மறுபுறஞ் செல்லும் பந்தடி. |
ADVERTISEMENTS
| ||
O | Off-drive(2), v.r | மரப்பந்தாட்டத்தில் மறுபுறம் செல்லும்படி பந்தினை அடி. |