தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
O | Offing | n. கரையினின்று சிறிது தொலைவான இடம், சிறிதே தொலைவான தூரம். |
O | Offish | a. (பே-வ) நெருங்கிப்பழக விரும்பாத, தனித்து ஒதுங்கி நடக்கிற. |
O | Off-licence | n. வீடகளிலிருந்து வெகு தொலைவில் பயன்படுத்துவதற்குச் சாராயம் விற்பதற்கான உரிமை. |
ADVERTISEMENTS
| ||
O | Offload | v. பளு அகற்று, சரக்கினை இறக்கு. |
O | Off-print | n. கட்டுரைத் துணுக்குப் படி. |
O | Off-saddle | v. சேணங் கழற்று. |
ADVERTISEMENTS
| ||
O | Offset | n. செடியினத்தின் அடிக்கன்று, முளைப்பாற்றலுடைய அடிக்கிளை, வேரடி, கிளைக்ககுருத்து, உயிர்மரபுக் கொழுந்து, பக்கக்கிளை, பக்கச்சிறுமலை, கிளைக்குன்று, குறை நிரப்பீடு, எதிரீடு, ஒப்புறழ்வால் பண்பெடுத்துக்காட்டும் நிலை, குழாயின் திடீர்த்திருப்பம், (க-க) திண்ணக்குறைவு, (க-க) சுவரில் திட்பக்குறைவு உண்டுபண்ணும் பக்க உட்சாய்வு, அச்சுததுறையில் எதிர்ப்பக்கக் கறைப்படிவு, அழுத்தப்பட்ட தொய்வக உருளைமீது மை தடவி எதிர்ப் படியாக எடுக்கப்படும் கல்லச்சுமுறை நில ஆய்வளவையில் ஊடு நேர்வரைக்குச் செவ்வான நேர் குறுக்குக்தொலைவு, (வினை) சரியீடுசெய், குறைநிரப்பு. |
O | Offset | எதிரீடு அச்சு க்ஷீ மறுதோன்றி |
O | Offshoot | n. பக்கத்திளை, பக்கக்கன்று, கிளைவிளைவு, துணை விளைவு. |
ADVERTISEMENTS
| ||
O | Offshore | a. கரையிலிருந்து சற்று விலகிய, கரையிலிருந்து செல்கிற. |