தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
OOffspringn. கால்வழி., வழிமரபு, மரபெச்சம், மரபுக்கொழுந்து, விளைபயன், விளைவு.
OOflagn. அலுவலர்க்கான செர்மன் சிறைக்கூடாரம்.
OOfprep.உடைய, ஆறாம் வேற்றுமை உடைமைப்பொருள் உருபு, உரியதாக, உள்ள, கொண்ட, இருந்து, கொண்டு ஆக்கப்பட்ட, பற்றி, குறித்து, இடையே, சார்ந்து, காரணமாக, கால்வழிமரபில், போது, வகையில்.
ADVERTISEMENTS
OOfscouringsn. pl. கழிவுப்பொருள்கள், அழுக்கு அடைவுகள்.
OOfshore adv. கரையிலிருந்து விலகி, கரையிலிருந்து.
OOftenadv. அடிக்கடி, பலதடவை, அடுத்தடுத்து, மீண்டும் மீண்டும்.
ADVERTISEMENTS
OOftentimesadv..அடிக்கடி.
OOgdoadn. எட்டன் தொகுதி, எட்டெனும் எண்.
OOgeen. (க-க) கீழிருந்து குழிவு குவிவான இரட்டைவளைவுப் பக்க ஒப்பனைப்பகுதி, காணிவடிவ வரை, பாம்பு வடிவ இரட்டை வளைவு, (பெயரடை) கீழிருந்து குழிவு குவிவாகச் செல்கிற, பாம்புவடிவ இரட்டை வளைவான.
ADVERTISEMENTS
OOgeeda. குழிவு குவிவான இரட்டை வளைவமைந்த.
ADVERTISEMENTS