தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
O | Odium theologicum | n. சமய தத்துவ அறிஞரிடையேயுள்ள வழக்கமான போட்டிப் பகைமையுணர்ச்சி, ஒரு தொழிலர் வெறுப்புணர்ச்சி. |
O | Odontalgy | n. பல் வலி. |
O | Odontoglossum | n. பெரிய அழகிய பூக்களையுடைய வண்ணமலர்ச் செடிவகை. |
ADVERTISEMENTS
| ||
O | Odontology | n. பல ஆய்வுநுல். |
O | Odontorhyncous | a. அலகில் பற்கள் போன்ற அமைப்புடைய. |
O | Odoriferous | a. நறுமணம் பரப்புகிற. |
ADVERTISEMENTS
| ||
O | Odour | n. நறுமணம், நாற்றம், வாடை, அறிகுறி, சாயல், தடம். |
O | Odours, n.p,l. | நறுமணப்பொருள்கள். |
O | Odyssey | n. கிரேக்க பெருங் காவியங்களிரண்டில் ஒன்று, ஒடிசஸ் என்ற பெருவீரனின் சற்றுலாப் பயண வரலாறடங்கிய வீரப்பெருங்காவியம், சுற்றுலாத் தொகுதி, துணிகர நிகழ்ச்சிகள் நிறைந்த நீள் பயணம். |
ADVERTISEMENTS
| ||
O | Oecist | n. குடியேற்ற முதல்வர், பணடைய கிரேக்கரிடையே குடியேற்ற நாடு தோற்றுவித்தவர். |