தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
O | Octroi | n. ஐரோப்பிய நாடுகளில் நகர்ச் சுங்கவரி, நகர்ச்சுங்கச் சாவடி, நகர்ச் சுங்கப் பணியாளர். |
O | Octuple, n., | எண் மடங்கு, (பெயரடை) எண்மடங்கான, (வினை) எட்டால் பெருக்கு. |
O | Ocular | n. கருவியில் சேர்க்கப்படும் விழிக் கண்ணாடிச் சில்லு, (பெயரடை) கண்ணுக்குரிய, பார்வைக்குரிய, கண்கூடான. |
ADVERTISEMENTS
| ||
O | Ocularist | n. செயற்கை விழிகள் ஆக்கிப்படைப்பவர். |
O | Oculist | n. கண் மருத்துவர், கண் மருத்துவ வல்லுநர். |
O | Oculonasal | a. கண் மூக்குச் சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
O | Od | n. காந்த-படிக-வேதி-வசிய ஆற்றல்களுக்கு ஆதாரமாக இயற்கை முழுதும் பரந்து நிற்பதாகக் கருதப்படும் ஆற்றல். |
O | Odalisque | n. துருக்கிய அரசர்களின் பெண் அடிமை, துருக்கிய அரசர்களின் காமக்கிழத்தி. |
O | Odd | n. குழிப்பந்தாட்டத்தில் எதிர்த்தரப்பைவிட மகையாகப் பெற்ற பந்தடி, ஏற்றத்தாழ்வுவ சரிப்படுத்தும் சலுகைப் பந்தடி, சீட்டுப்பொறி ஆட்டததடிவல் ஆறன் தொகுதி கடந்த பொறித் தட்டு, (பெயரடை) ஒற்றையான, இரட்டையல்லாத, எண்வகையில் வியனான, இரண்டால் வகுக்கப்பெறாத, ஒற்றைப்படை எண்ணுக்குரிய, சோடியுடன் இணையாத, இரட்டைப்படையில் மிச்சமான, வட்டத்டதொகைபோக மீந்தள்ள, தொகுதியுட் சேராத, உதிரியான, சிடில்லறையான, பாதிக்கு ஒன்று மிகையான, குறிப்பிட்ட தொகைக்குச் சற்று மிகைப்பட்ட, சில்லறையுடன் கூடிய, சொச்சமான, கணக்கிடில் சேராமத, தனிமிடிகையான, விட்டுப்போன, தொடர்புபடாத., ஈடுபடுத்தபட்படாத, மொலலை ஒதுக்கமான, எதிர்பார்க்கப்படாத, வழக்கமல்லாத, புதுமையான, பொதுநிலை திரிந்த, புதிரீடான, அரிய இயல்புடைய, விசித்திரமான, நகைப்புக்கிடமான, ஒத்துவராத, கோமாளித்தனமான, குழு வாக்கெடுப்பில் சரிசம வாக்குகளுக்கு மேம்பட்டுத் தனி மதிப்புப் பெறுகிற, சீட்டுப்பொறியாட்டத்தில் இருதரப்பும் ஆறன் தொகுதி தீர்ந்தபின் முதலாவதாக முனையப்பெறுகிற. |
ADVERTISEMENTS
| ||
O | Odd-come-short | n. எஞ்சியது, மிச்சம். |