தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
O | Octave | n. விழாநாளுக்கு எட்டாம் நாள், விழாநாள் முதல் எட்டு நாள் தொகுதி, எட்டன் தொகுதி, எட்டடிச்செய்யுள், பதினான்கடிச் செய்யுளின் முதல் எடடடி, (இசை) சுரத்தின் மேற்பாலை, பன்னிரண்டு அசைசுரத்தொகதி, மேற்பாலைக் கள்விக்கட்டை, வாட்போரில் ஒரு நிலை, 13.5 காலன் அளவு கொண்ட இன்றேல் விடா. |
O | Octave-coupler | n. இசைக்கருவியில் எட்டுச் சுரங்களை இணைக்குங் கருவி. |
O | Octave-flute | n. புல்லாங்குழல் மேற்பாலைக்கட்டை. |
ADVERTISEMENTS
| ||
O | Octavo | n. எட்டாக மடித்த தாள் அளவு, எண்மடிப்புத்தகஅளவு. |
O | Octavus | n. பள்ளிவழக்கில் ஒரே பெயருடையவரில் எட்டாமவர். |
O | Octennial | a. எட்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்கிற, எட்டாண்டு நிடீத்திருக்கிற. |
ADVERTISEMENTS
| ||
O | Octet, octette | எட்டுப் பாடகர்கள் தொகுதி, எட்டு நடிகர்கள் தொகுதி, எண்மர் பாடுவதற்கான பாடல், எட்டு நடிகருக்கான நடிப்புப்பகுதி, எட்டடிப்பாடல், பதினான்கடிப்பாடலில் முதல் எட்டடி. |
O | Octillion | n. பத்து லட்சம் கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி ஒன்றுடன் 4க்ஷ் சுன்னங்களைச் சேர்த்தால் ஆகும் தொகை. |
O | Octingentenary | n. எண்ணுறாவது ஆண்டு விழா. |
ADVERTISEMENTS
| ||
O | October | n. ஆங்கில ஆண்டின் பத்தாவது மாதம். |