தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
OObstructiven. தடங்கல், முன்னேற்றத்தைத் தடுப்பவர், (பெயரடை) இடையூறு செய்கிற, தடங்கலுண்டுபண்ணும் நோக்கங்கொண்ட.
OObtainv. அடை, பெறு, ஈட்டு, வழங்கு, நடைமுறையிலிரு, வழக்காற்றிலிரு.
OObtecteda. (பூச்) பூச்சிக் கூட்டுப்புழுக்கள் வகையில் வௌதத்தோட்டுக்ட கூட்டினால் மூடப்பெற்றுள்ள.
ADVERTISEMENTS
OObtestv. வேண்டு, குறையிர, சான்று கூறக்கோரு, கண்டனந் தெரிவி.
OObtrudern. வலி நுழைபவர்.
OObtruncatev. தலையை வெட்டு, உச்சியை வெட்டு.
ADVERTISEMENTS
OObtruse,முனை மழுங்கலான, கூர்விளிம்பற்ற, (வடி) கோணங்கள் வகையில் விரிந்த, இருசெங்கோணத்திற் குறைந்து ஒரு செங்கோணத்திற் பெரிதான, நோவு வகையில் மந்தமான, கொடியதாயிராத, முட்டாளான, அறிவு மந்தமாயுடைய, புலனறிவு வகையில் மழுங்கலான.
OObtundv. (மரு) உணர்வு மழுங்கச்செய், ஆற்றல் அழி.
OObturatev. நிறுத்திவிடு, புழையடைத்துவிடு, மூடி முத்திரை இட்டுவிடு.
ADVERTISEMENTS
OObturdev. வேண்டாது புகு, அழைக்கப்படாது நுழை.
ADVERTISEMENTS