தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
O | Oblate | a. (வடி) கோளவுரு வகையில் இருமுனைகளும் தட்டையான, சிற்றச்சுள்ள. |
O | Oblation | n. பலியுணவு, திருப்படையல், நைவேத்தியம், நேர்ச்சிப்பொருள், துறவிமடத்து நற்பணிகளை முன்னிட்ட திருக்கொடை, பலிப்பொருள், பலியாள், பிணைப்படுத்து. |
O | Obligate | v. சட்டப்படி, கட்டுப்படுத்து, பிணைப்படுத்து. |
ADVERTISEMENTS
| ||
O | Obligation | n. கடப்பாடு, கடமையுணர்ச்சி, கடமைப்பொறுப்பு, நன்றிக்கடன், கடப்பாட்டுக்குரிய செய்தி, உதவிர கடமையுணர்சசியுடன் செய்யப்படும் செயல், சட்டப்பிணைப்பு சட்டப்பிணைப்பாற்றல். |
O | Obligatory | a. கடப்பாடாகவுள்ள, நெறிமுறையாகக் கட்டுப்படுத்துகிற, செய்துதீரவேண்டிய, சட்டப்படி பிணைக்கிற. |
O | Oblige, | கடமைப்படுத்த, கடப்படுவி, நன்றிக்கடனுக்கு உரியவராக்கு, செய்து சீரவேண்டியதாக்கு, செய்துதீரவேண்டியதாக்கு, உதவியருள், கடமையுணர்ச்சியின் பாற்பட்ட செயல் செய், கட்டுப்படுத்து, சட்டப்பிணைப்படுத்து, (பே-வ) மகிழ்வூட்டு, ஆடல்பாடல் முதலிய பொழுதுபோக்குகளின் மூலம் இன்பத்துணை நல்கு. |
ADVERTISEMENTS
| ||
O | Obligee | n. (சட்) ஒப்பந்தத்தினால் கட்டப்படுத்துபவர், (சட்) ஒப்பந்தப் பத்திரம் பெறுபவர், எழுதிக்கொடுப்பவர். |
O | Obliging | a. உதவும் மனப்பாங்குடைய, அன்புதவி அளிக்கும் பான்மையுடைய, அருளிரக்கம் எழுதிக்கொடுப்பவர். |
O | Obligor | n. (சட்) தம்மை ஒருவருக்குப் பிணைப்படுத்திக் கொள்பர், பிணைப்பத்திரம் எழுதிக்கொடுப்பர். |
ADVERTISEMENTS
| ||
O | Oblique | a. சாய்ந்டத, நிமிர்வரையிலிருந்து கோடிய, சாய்வான, படுவரையிலிருந்து கோடிய, கோடு வகையில் இணைவு செவ்வல்லாத, ஒருபோகாகவோ செங்குத்தாகவோ அமையாத,(வடி) வரை-தளவடிவம்-பரப்பு-கோணம் ஆகியவற்றின் வகையில் செங்கோணத்தினின்றும் பிறழ்ந்த, கூர்ங்கோணமான, விரிகோணமான, கூம்பு-நீள் உருளை முதலியவற்றின் வகையில் அடித்தளத்துக்குச் செங்குத்தாயிராத அச்சுடைய, (உள்) உடம்பின் அல்லது உறுப்பின் நீள் அச்சுக்கு ஒருபோகாகவோ செங்குத்தாகவோ அமையாத, (தாவ) இலை வகையில் சமமற்ற பக்கங்களையுடைய, நேராகச் செய்திக்கு வராத, பேச்சு வகையில் நேர் அல்லாத, சுற்றி வளைக்கிற, படர் வழியான, (இல) வேற்றுமை வகையில் எழுவாய் விளி நீங்கலான பிற சார்ந்த, (இலக்) கட்டுரைத்தலில் நேர்முறையல்லாத, படர்க்கைப்பாடான, (வினை) (படை) சாய்வாக முன்னேறு. |