தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
OObjectionablea. மறுப்புக்கிடமான, ஆட்சேபத்துக்குரிய, கண்டிக்கத்தக்க, வெறுக்கத்தக்க, அருவருப்பான, ஒப்புக்கொள்ளப்பெறாத.
OObjectiven. பொருள்வில்லை, காட்சிக்கருவியில் ஆய்பொருளை அடுத்துள்ள முனைப்பகுதி, படைத்துறைக் குறியிலக்கு, கொள்குறி, (இலக்) இரண்டாம் வேற்றுமை, இரண்டாம் வேற்றுமை, இரண்டாம் வேற்றுமைப் பெயர்ச்சொல், (பெயரடை) (மெய்) புற உலகுக்குரிய, புறப்பொருளுக்குரிய, மனத்துக்குப் புறம்பான, புலனால் அறிக்கூடிய, தன்னின் வேறான, மெய்யான, (மரு) நோயாளி உணர்ச்சிசாராமல் பிறரால் காணப்படுகிற, உணர்வுக்குப் புறம்பாக நிகழ்கிற, (இலக்) இரண்டாம் வேற்றுமை சார்ந்த, செயப்படுபொருளுக்குரிய.
OObjectivismn. புறநோக்கு, புறப்பொருள் மெய்ம்மையையே வற்புறுத்தும் கருத்துப்பாங்கு, அகம்பற்றிய அறிவைவிட புறம்பற்றிய அறிவே முற்பட்டதும் முதன்மையானதுமென்று எண்ணுங் கோட்பாடு.
ADVERTISEMENTS
OObjectlessa. நோக்கமில்லாத, கருத்தற்ற.
OObject-lessonn. பொருட்பாடம், ஆய்வுக்குரிய பொருளை வகுப்பில் வைத்துக்கொண்டே நடத்தப்படும் பாடம், எச்சரிக்கை செய்யும் நிகழ்ச்சி, நல்லறிவு புகட்டும் அனுபவம், கண்கூடான படிப்பினை.
OObjectorn. தடைசொல்பவர், எதிர்ப்பவர், மறுப்புரையாளர்.
ADVERTISEMENTS
OObject-platen. உருப்பெருக்காடியில் ஆய்வுக்குரிய பொருள் வைக்கப்படும் வில்லை,.
OObject-staffn. மட்ட நிலைச்சட்டம், நில அளவைக்காரர் மட்டம் பார்க்க வழங்கும் நிலைச்சட்டம்.
OObjurgatev. கண்டித்துரை, கடிந்துசொல்.
ADVERTISEMENTS
OOblate n. நேர்த்தியாளர், துறவி மடத்தில் சமய வாழ்க்கைப் பணிக்கெனத் தம்மை ஒப்புவித்துக்கொண்டவர்.
ADVERTISEMENTS