தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
O | Ob,utescence | வாய்மூடித்தனம். |
O | Ob;vious | a. வௌதடிப்படையான, தௌதவான, ஐயத்துக்கிடந்தராத. |
O | Obbligato | n. (இசை) இணைபிரிந்தியலாத் துணைக்கூறு, நேரிணை உறுப்பு, (பெயரடை) துணை இசைப்பு வகையில் இன்றியமையாத, பிரிக்கமுடியாத. |
ADVERTISEMENTS
| ||
O | Obduracy | n. விடாக்கடுமை, பிடிமுரண்டுத்தன்மை., நெகிழா நெஞ்சழுத்தம். |
O | Obdurate | a. நெஞ்சழுத்தமிக்க, தளராக் கடுமையுடைய, மூர்க்கமான, தவறுக்கு வருந்தாத, விடாப்பிடியுடைய, பிடி முரண்டான, காழப்பேறிய, தன்னெஞ்சுள்ள. |
O | Obeah | n. நீகிரோவரிடம் வழக்காற்றிலுள்ள சூனிய வகை. |
ADVERTISEMENTS
| ||
O | Obedience | n. வணக்கம், கீழ்ப்படிவு, அடக்க ஒடுக்கம், ஆணைக்கடங்கி நடத்தல், சட்டத்துக்கு இணங்கி நடத்தல், ரோமன் கத்தோலிக்கத திருச்சபை வழக்காற்றில் வணங்கப் பெறும்நிலை, மேலாட்சி, கீழ்ப்படிவுக்குரிய குழு,. மேலைண்மை எல்லை. |
O | Obedient | a. கீழ்ப்படிதலுள்ள, பணிவான, இணங்கி நடக்கிற. |
O | Obedientiary | n. துறவிமடத் தலைவருக்குக்கீழ் பதவிவகிப்பவர். |
ADVERTISEMENTS
| ||
O | Obeisance | n. தலைவணங்குதல், வணக்கமுறை, உடல் வளைத்து வணக்கந் தெரிவித்தல், வணக்கமுறை தெரிவிப்பு, பணிவறிவிப்பு, மதிப்பிணங்காட்டல், பணிவிசைவு, இணக்கஇசைவு, ஏற்பிசைவு. |