தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
O | Obelisk | n. சதுரத்தூபி, நான்முகக் கூர்நுனிக்கம்பம், நாற்கட்டக் கம்படிவான மலை, நான்முகக் கூர்நுனிக்கம்ப வடிவமைந்த மரம், சொல் அல்லது வாசகம் போலி என்பதைக் காட்டுவதற்காகப் பண்டைச் சுவடிகளில் கையாளப்பட்ட அடையாளம், (அச்சு) அடிக்குறிப்புகளில் அல்லது ஓரங்களில் கையாளப்படும் உடைவாள் குறி. |
O | Obelize | v. சொல் அல்லது தொடர் போலி என்பதற்கான அடையாளங் குறி, போலியானதென்று -+ என்னும் அடையாளங்களால் குறியிடு. |
O | Obelus | n. சொல் அல்லது வாசகம் போலி என்பதைக் காட்டுவதற்காகப் பண்டைச் சுவடிகளில் கையாளப்பட்ட அடையாளம், (அச்சு) அடிக்குறிப்புகளில் அல்டலது ஓரங்ககளில் கையாளப்படும் உடைவாள் குறி. |
ADVERTISEMENTS
| ||
O | Obese | a. கொழுத்த, தடித்த. |
O | Obesity | n. கொழுப்பு, மட்டுமீறிய தூலிப்பு. |
O | Obey | v. கீழ்ப்படி, பணிந்திணங்கு, சொற்படி நட, பன்பற்றி ஒழுகு, கட்டளை நிறைவேற்று, உணர்ச்சியினால் தூண்டப் பட்டு இயங்கு ஆற்றலினால் இயக்கப்பட்டு இயங்கு. |
ADVERTISEMENTS
| ||
O | Obfuscate | v. இருளாக்கு, மறை, உணர்வு மழுங்கச்செய், குழப்பமடையச்செய். |
O | Obi | n. ஜப்பானிய பெண்களும் குழந்தைகளும் அணியும் அகலமான ஒண்ணிற அரைக்கச்சை. |
O | Obiit | v. இறந்துபோனார். |
ADVERTISEMENTS
| ||
O | Obit | n. நினைவு வழிபாடு, வள்ளல் நினைவு வழிபாடு, நிறுவன முதல்வர் நினைவு வழிபாடு. |